[உபுண்டு_தமிழ்]உபுண்டு பீஸ்டி பீடா சோதனை முடிவுகள்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon Apr 9 03:50:51 BST 2007


>
> பீஸ்டி என்பது சரியான உச்சரிப்பு அல்ல, ஃபைஸ்டி அல்லது ஃபயிஸ்டி என
> பாவிக்கலாமா நான்
> எழுப்பிய கேள்விக்கு தங்களதும் ஏனையோரினதும் கருத்துக்களை அறிய
> விரும்புகிறேன்.


பைஸ்டி தான் சரியென்றால் இனி அவ்வாறே பயன்படுத்தலாம்.


மேலும்
> மேற்கூறிய சோதனைக்குறிப்புகள் பக்கத்தில் "பீஃஸ்டி"
> என்றும்  எழுத்த்ப்பட்டுள்ளது
> (தொடக்கத்திலும், பக்கத்தின் tab title லிலும்) இது "peehsti"  எனச் சொல்வது
> போல.
> அதுவும் தவறு தானே?


இனி வரும் குறிப்புகளில் பைஸ்டி என்றே  எழுதுகின்றோம்...

இங்கே  எல்லாரும் பூவிருந்தவல்லியை - பூனமல்லி ஆக்கிட்டாங்க ;-) நிறைய இருக்கு
இது மாதிரி... ;-)


மேலும்  யுனிக்கோடில் ஆய்த எழுத்துருவைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்
> ஒன்றைப்பற்றி
> பின்னர் எழுத்துகிறேன்.


ஆம்.  இது குறித்து அவ்வப்போது நோசித்ததுண்டு.  அவசியம் எழுதவும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070409/98dace80/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list