[உபுண்டு_தமிழ்]சோதனைக்குத் தயாராதல்

K. Sethu skhome at gmail.com
Mon Apr 9 03:18:04 BST 2007


On 04/07/2007 09:05 AM, ஆமாச்சு wrote:
> On Thu, 2007-04-05 at 14:41 +0530, Sethu wrote: 
>   
>> On 4/5/07, Sethu <skhome at gmail.com> wrote:
>>     
>
>
> kbabel நிறுவிப் பார்த்தீர்களா? எட்ஜியில் KBabel ல் தமிழ் எழுத்துக்கள்
> உள்ளிடிவதில் சிக்கல் இருந்தது...
>
>   
எட்ஜியிலும், ஃபைஸ்டியிலும், கேபாபலில் உள்ளிட  scim-tables - phonetic முறைதான்  
தவறாக இயங்குகிறது, முன்னர் திவே குறிப்பிட்டிருந்தது போல. 
ஆனால் scim-tables-Inscript  மற்றும்  scim-m17n இல்  எந்த ஒரு  வி.ப. என்பன மூலம் 
சரியாக உள்ளிட முடிகிறது - இதற்கு  scim இன் pre-edit என்பதை embedd பண்ணாமல் 
பாவிக்க வேண்டும். இவற்றைப்பற்றி படங்களுடன் விவரமாக இன்று மாலையின் பின் எழுதுவேன்.

~சேது




More information about the Ubuntu-l10n-tam mailing list