[உபுண்டு_தமிழ்]உபுண்டு பீஸ்டி பீடா சோதனை முடிவுகள்...

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sun Apr 8 17:30:39 BST 2007


ஆமாச்சு,

நிறுவியின் ஆரம்பத்தில் தமிழை தெரிவுசெய்ததும் எழுத்துக்கள் உடைந்து
காணப்படுவதன் காரணம், தமிழை தெரிவு செய்ததும் தமிழ் எழுத்துக்களை காட்டக்கூடிய
சரியான எழுத்துரு மாற்றப்படாமலிருப்பதே. தமிழை தெரிவு செய்ததும் serif 9
எழுத்துருக்கு மாற்றக்கூடிய வண்ணம் செய்யப்பட்டால் இந்த பிரச்சினையை
தீர்த்துவிடலாம்.

இதனை தயவு செய்து உபுண்டு விருத்தியாளர்களுக்கு அறிவித்து அடுத்த பதிப்பில்
செயற்படுத்த முடியுமா?

-மு.மயூரன்

On 4/8/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> எழுத்துப் பிழைகளின் காரணமாக கீழ்காணூம் இணைப்பிற்கு சோதனைக் குறிப்புகள்
> மாற்றப் பட்டுள்ளன.
>
> http://ubuntuforums.org/showthread.php?p=2421077
>
> நன்றி..
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070408/7a62f4e3/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list