[Ubuntu_Tamil] Chat with jeremy_wagstaff - technology columnist of Wall Street journal...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Sep 30 10:21:34 BST 2006


மயூரன்,
வயதில் என்ன இருக்கிறது?
நரை முடி இருக்கிறது.
அதை விட அது பரவியிருக்கம் தலைக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதுதானே
முக்கியம்?
அதை விட இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதுதானே முக்கியம்?
நீங்கள் எழுதிய எதையும் தப்பாக எருத்துக் கொள்ளவில்லை.
நானும் இருபதுகளில் இருந்திருக்கிறேன்.
துன்பம் வேண்டாம்!
தி.வா

On 9/30/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> வாசுதேவன்,
> உண்மையாகவே உங்களுக்கு 53 வயதா?
>
> ஐயைய்யோ  நான் ஏதோ இருபதுகளில் இருக்க்றீர்கள் என்று நினைத்தில்லையா பதில்கள்
> எழுதிக்கொண்டிருந்தேன்?
>
> மன்னிக்கவும்
> மு.மயூரன்
>
>
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060930/73252172/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list