[Ubuntu_Tamil] Chat with jeremy_wagstaff - technology columnist of Wall Street journal...

மு.மயூரன் mmauran at gmail.com
Sat Sep 30 09:35:51 BST 2006


வாசுதேவன்,
உண்மையாகவே உங்களுக்கு 53 வயதா?

ஐயைய்யோ  நான் ஏதோ இருபதுகளில் இருக்க்றீர்கள் என்று நினைத்தில்லையா பதில்கள்
எழுதிக்கொண்டிருந்தேன்?

மன்னிக்கவும்
மு.மயூரன்


On 9/30/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> வாருமையா வாரும்!
> 51+ வயது இளைஞனை இந்த 53+ இளைஞன் வரவேற்கிறான்.
> இந்த forum இல் மடல் எழுதுவது தவிர என்ன செய்கிறீர்?
> நான் ஒரு பொறிதுயில் ஆழ்த்துனர். (அப்பாடி!) கடலூரில் இருக்கிறேன்.
> தி.வா
>
> On 9/30/06, K. Sethu <skhome at gmail.com> wrote:
> >
> > On 28/09/06 15:42, Tirumurti Vasudevan wrote:
> >
> > தி.வா, நான் ஒரு 51+ வயது இளைஞன். இந்த வயசு போதுமா?
> >
> > சேது
> >
> >
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060930/7974df0e/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list