[Ubuntu_Tamil] ubuntu 6.10

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Sep 30 03:00:36 BST 2006


மயூரன்,
முதலில் kbd தேர்வில் தமிழ்.
அடுத்து மொழிகள். தமிழ்.
அடுத்து இடம்.
உலக வரை படம் வருகிறதல்லவா?
அதில் கல்கத்தா மீது சொடுக்கினால் அது சரியாக தேர்வாகிறது. ஆனால் அதை படிக்க
முடியவில்லை. (திஸ்கி)
ஆனால் கொழும்பை தேர்வு செய்தால் இலங்கை என சரியாக காட்டுகிறது.

ம். சில பேர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

தி.வா

On 9/29/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
>
>
> \\while localising i could see இலங்கை but not india as it seemed to be in
> ascii//
> //so chances of  mayurans efforts for the graphic interface being used are
> bright!//
>
> இலங்கை மட்டுமா? எங்கே?
> புரியவில்லை.
> விளக்கமாக எழுதுங்களேன்
>



-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060930/9699abe7/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list