Re: ஓபன் ஆபீஸ் + SCIM குறித்து..

Sethu skhome at gmail.com
Thu Sep 28 15:43:34 BST 2006


நன்றி மயூரன். பெறும் அஞ்சல்களில் "Reply to all" இனை அழுத்தினால் கூட
"To:" இல் எனக்கு அனுப்பியவர் முகவரியும் "Cc:" இல்
ubuntu-l10n-tam at lists.ubuntu.com என்றும் பதிகின்றன.

~சேது

On 9/28/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> சேது உங்கள் மின்னஞ்சல் எனக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று நினைகிறேன்.
> அதனால் இதனை குழுவுக்கு முன்செலுத்துகிறேன்.
>
> ராமதாஸ், reply இனை அழுத்தினால் பதில் மடல் எழுதியவருக்கு அல்லாமல் குழுவுக்கு
> செல்ல வைப்பதற்கு ஏதேனும் வழிகள் உண்டா?
>
>
> -மு.மயூரன்
>
>
> On 9/28/06, Sethu <skhome at gmail.com> wrote:
> > On 9/27/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> > > ஓப்பன் ஆபீசில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா/
> > >
> > > எனக்கு இதுவரை இப்படி ஏற்பட்டதில்லையே?
> > >
> > > இணைக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.
> > >
> > > -மு.மயூரன்
> > >
> >
> > அன்புள்ள மயூரன்
> >
> > நான் கூறியது போல SooriyanDotCom font யின் ஒரே பிரச்சினை கௌ, சௌ ... என
> > ஔ-காரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் ஓப்பன் ஆபீசில் ஒன்றினையாமல்
> > காணப்படுவதே. ஏனைய எழுத்துக்களில் பிரச்சினைகள்  இல்லை. "கௌதமி" என்ற
> > பெயரை தட்டிப்பாருங்கள. பிரதிபலிப்பைக் காட்டுங்கள்.
> >
> > கௌ என்பதை "க" வையும் "ஔ" வையும் இனையச்செய்து பெற வேண்டும. மாறாக
> > என்று "கெ" யையும்  "ள" யையும் அடுத்தடுத்து பதிந்து காட்டி
> > விட்டாதீர்கள் :)
> >
> > நண்பர்கள் ஸ்ரீ ராமதாஸ் & வாசுதேவன், தாமதத்துக்கு மன்னிக்கவும். கூடிய
> > விரைவில் ubuntu வில் scim, gtk பற்றி தாங்கள் கூறிய பிரச்சினைகளை
> > ஆராய்ந்து எழுதுகிறேன்.
> >
> > அன்புடன்
> > சேது
> >
>
>
>
> --
> visit my blog
> http://www.mauran.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


More information about the Ubuntu-l10n-tam mailing list