Fwd: ஓபன் ஆபீஸ் + SCIM குறித்து..

மு.மயூரன் mmauran at gmail.com
Thu Sep 28 15:28:43 BST 2006


சேது உங்கள் மின்னஞ்சல் எனக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று நினைகிறேன்.
அதனால் இதனை குழுவுக்கு முன்செலுத்துகிறேன்.

ராமதாஸ், reply இனை அழுத்தினால் பதில் மடல் எழுதியவருக்கு அல்லாமல் குழுவுக்கு
செல்ல வைப்பதற்கு ஏதேனும் வழிகள் உண்டா?


-மு.மயூரன்

On 9/28/06, Sethu <skhome at gmail.com> wrote:
>
> On 9/27/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
> > ஓப்பன் ஆபீசில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா/
> >
> > எனக்கு இதுவரை இப்படி ஏற்பட்டதில்லையே?
> >
> > இணைக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.
> >
> > -மு.மயூரன்
> >
>
> அன்புள்ள மயூரன்
>
> நான் கூறியது போல SooriyanDotCom font யின் ஒரே பிரச்சினை கௌ, சௌ ... என
> ஔ-காரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் ஓப்பன் ஆபீசில் ஒன்றினையாமல்
> காணப்படுவதே. ஏனைய எழுத்துக்களில் பிரச்சினைகள்  இல்லை. "கௌதமி" என்ற
> பெயரை தட்டிப்பாருங்கள. பிரதிபலிப்பைக் காட்டுங்கள்.
>
> கௌ என்பதை "க" வையும் "ஔ" வையும் இனையச்செய்து பெற வேண்டும. மாறாக
> என்று "கெ" யையும்  "ள" யையும் அடுத்தடுத்து பதிந்து காட்டி
> விட்டாதீர்கள் :)
>
> நண்பர்கள் ஸ்ரீ ராமதாஸ் & வாசுதேவன், தாமதத்துக்கு மன்னிக்கவும். கூடிய
> விரைவில் ubuntu வில் scim, gtk பற்றி தாங்கள் கூறிய பிரச்சினைகளை
> ஆராய்ந்து எழுதுகிறேன்.
>
> அன்புடன்
> சேது
>



-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060928/2b4132ce/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list