நமது இணைய தள விவரம்..

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Sep 28 04:56:14 BST 2006


வணக்கம்,

நமக்கு ubuntu-tam.org என்ற இணைய தளம் பதியப் பட்டுள்ளது.

இது இன்னும் முழுமையாக நடை  முறைக்கு வரவில்லை. ஆதலால் தற்சமயம் காணக்கிடைக்காது.

அனைவருடனும் இவ்விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)

வாழ்த்துக்கள்...More information about the Ubuntu-l10n-tam mailing list