Re: debian-installer மொழிபெயர்ப்பு

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Sep 26 12:25:48 BST 2006


since tyher is a need to write a lengthy reply, and my tamil typing speed is
still to pick i write in english

On 9/26/06, மு.மயூரன் < mmauran at gmail.com> wrote:
>
> திவா,
>
> ஒரு கோப்பை முழுமையாக பொறுப்பெடுத்து செய்வது என்ற ஒன்று எனக்கு
> உடன்பாடில்லை.
>
> அப்படி நான் செய்வதுமில்லை


we have a long way to go.
we just have 40% of the strings translated.
when we have done it considerably we can think about refining them and there
what you are saying is absolutely right.
till then in my humble opinion we should be working individually.
otherwise we will be duplicating the work which at this stage we can ill
afford.

பெரும்பாலும் மற்றவர்கள் செய்தவற்றை மேலோட்டமாக பார்வையிட்டு சிறு சிறு
> மாற்றங்கள் தேவைப்படுமிடத்து செய்கிறேன். அவர்கள் மொழிபெயர்க்காமல் விட்ட
> பகுதிகளை மொழிபெயர்க்கிறேன்.
>
> அத்தோடு மிக மிக முக்கியமாக கருதும் கோப்புக்களை  கவனம் செலுத்தி
> மொழிபெயர்க்கிறேன்.
>
> நீங்கள் இப்படி எழுதியபிறகுதான் இந்தவிசயம் உறைத்தது.
> சிலவேளை நீங்கள் ஒரு கோப்பினை பொறுப்பெடுத்து செய்யும்போது அதில் தலையிடுவது
> தொந்தரவாக இருக்கக்கூடும் என இப்போதுதான் உணர்கிறேன்.
> அப்படி ஏதும் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
> கோப்பு பெரிதாக இருப்பதால் நானும் இணைந்துகொள்வது உங்கள் பணியை சுலபமாக்கும்
> என்று கருதியே இணைந்துகொண்டேன்.


that is why i asked you if you would do it.
you thought this was not the file you were interested.
to recall the mail exchanges we had on 20th of this month:
============================
sept 20th:
நீங்கள் installer பற்றி ஏதும் சொல்லாததால் நான் அந்த வேலையை துவக்கி உள்ளேன்.
நீங்கள் சேய்வதானால் எனக்கு தெரிவித்து விட்டு 600 க்கு மேல் செய்யுங்கள்.
தி.வா

debian installer முழுமையாக GUI கொண்டதாக தெரியவில்லை. GUI இருந்தால் மட்டுமே
எம்மால் தமிழாக்கம் செய்ய முடியும். ஏனெனில் console இல் தமிழ் எழுத்துக்கள்
தெரியாது. அப்படி மொழிபெயர்த்தால் அது நிறுவல் மொழியாக ஆரம்பத்தில் தமிழை
தெரிவுசெய்பவர்களை அசௌகரிகங்களுக்கு உள்ளாக்குவதாகத்தான் முடியும்.

மிக முக்கியமான பகுதியாகிய GParted இனை நான் பொறுப்பெடுத்து செய்கிறேன்.

-நன்றி.
the file is exactly what i used to see during installation.
it shows the interface in lines. obne uses the enter shift and space bars to
moves around.
pretty simple actually.

anyway i have taken it and will finish.
tv
===========================================

திறந்த மூல விருத்தி வடிவதில் எல்லோரும் தம்மாலியன்றதை செய்தல் தான் அடிப்படை.
> அத்தோடு எதுவும் முழுமையானதாகவோ முற்றுப்பெற்றதாகவோ இருக்காது.


i agree absolutely.
that is why rosetta has structured it like that.
anyone who can, can go and do  some translation.
but as a team we have a responsilbility to translate a considerable portion
of it.
it is just that i feel duplication of work needs to be avoided at this
stage.

12ம் திகதி அவ்வளவு முக்கியத்துவம் மிக்க எல்லைக்கோடு இல்லை என்றே
> நினைக்கிறேன். (சில மென்பொருட்களுக்கு முக்கியம்) ஏனென்றால் மொழிப்பொதிகள்
> தரவிறக்கத்தான் கிடைக்கிறதே தவிர இறுவட்டுக்குள் அடக்கப்படுவதில்லை. நாங்கள்
> செய்யகூடிய பணிகளை செய்துகொண்டு போனால், காலத்துக்கு காலம் பூர்த்தியடைந்த
> பணிகளை வைத்து இற்றைப்படுத்தப்பட்ட பொதிகள் தரவிறக்கத்துக்கு
> வழங்கப்படுமில்லையா?


i dont think it is like that.
when i installed kubuntu recently all got installed at the time of
installation.
they have periodical cut off dates.
the next one is on oct 12th.
before that, they have advised, we should finish the important files.
to my mind they are 1. browser and mailer, 2.multimedia, 3 a word processor
4. a file browser
5.login interface
all these will have more meaning without the installer being in tamil. that
will straight away take the status a notch above the rest of the languages.
then we can promote it a a tamil linux. install in tamil, work in tamil,
browse in tamil...well, not all are in tamil but we are getting there! mind
helping? see?....

debian-installer ஐ பொறுத்தவரை எல்லைக்கோடு பிரச்சனைதான்.
>
> நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்ட அந்த கோப்பினை மொழிபெயர்த்து முடிப்பதற்கு
> நானும் உதவினால் உங்களுக்கு இலகுவாக இருக்குமானால் தொடர்கிறேன்.


so for 800 strings have been done already.
why not go through them and make them better?

i know you can type much faster. if you think you can finish the rest do so
by all means.
otherwise let me finish the job i started.
i am not touching that file till i hear from you. i am assuming that you are
going to do the whole file.

தொந்தரவாக இருக்குமானால் வேறு கோப்புக்களை செய்யலாம். நிறைய கோப்புக்கள்
> காத்திருக்கின்றன.


of course there are.
precisely the reason i was wondering why duplication of work!

i request sri. ramadoss to define the policy on this.
it is better to have it done at this begining stage itself.

பதிலுக்கு நன்றி திவா.
>
> அத்தோடு இன்னொரு முக்கியமான விசயம்,
>
> இந்த உபுண்டு தமிழ் குழுமத்தில் புதிதாக ஒருவர் இணைந்துகொள்ள எங்கே
> போகவேண்டும், என்ன செய்யவேண்டும்?



one has to go here and click on the join the the link on the top left side.
(dont you try. you will be recognised as a member of the tamil team and such
a link will not be visible!)
https://launchpad.net/people/ubuntu-l10n-ta

regards
tv
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060926/6977bfe6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list