Re: debian-installer மொழிபெயர்ப்பு

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Sep 26 01:32:42 BST 2006


மயூரன் தங்கள் உற்சாகம் போற்றத் தக்கது.
நாள் முன்யபு இந்த கோப்பு பற்றி எழுதிய போது தாங்கள் ஆர்வம் காட்டாததால் அதை
எடுத்து சற்று சிரமப் பட்டு தமிழாக்கம் செய்ய ஆரம்பித்தேன். 800 க்கும் மேற்
பட்ட நிலையில் இப்போது தாங்கள் அதே வேலையை செய்வதாகத் தெரிகிறது.

நமது வேலை பளு இப்படி இருக்கிறது.
total to be translated: 359683
untranslated: 254910

இந் நிலையில்  ஒரே வேலையை இருவர் செய்வது அர்த்தமற்றது.
தாங்கள் விரும்பிய படி இந்த வேலையை தொடர்ந்து செய்யலாம்.
எனக்கு ஒரு மானப் பிரச்சினையும் இல்லை.

நான் உங்களுக்கு எழுதிய படி எனக்குத் தெரிவித்திருந்தால் எனது நேரமும் வேலையும்
வீணாகியிருக்காது.

நான் thunar கோப்பை எடுத்துக் கொள்கிறேன்.

அன்புடன்
தி.வா

On 9/26/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> எடுத்துக்காட்டு:
>
>
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060926/c72ab7d1/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list