Re: IRC விஷயமாக...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Sep 25 02:18:41 BST 2006


கடந்த இரு நாட்களாக இதை (IRC) புரிந்து கொண்டு லாக் இன் செய்து இருக்கிறேன்
பிலிக்ஸ் முகுந்தன் ஆகியோருடன் உரையாடியிருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் இரண்டு நேரங்களுமே எனக்கு ஒத்து வரவில்லை.
எப்போது நெட்டில் இருந்தாலும் நான் லாக இன் செய்ய உத்தேசம்.
தி.வா.

On 9/24/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> நாம் இது வரை  மின்னஞ்சல் வாயிலாகவே  தொடர்பு கொண்டு வருகிறோம்..
>
> freenode ல்,  #ubuntu-ta , #ubuntu-tam  ஆகிய வாயில் களில் நாம் நமது
> கருத்துக்களை  பரிமாறிக்கொள்ளலாம்...
>
> தகுந்த நேரமாக... காலை 8.00 மணி மற்றும் இரவு பத்து மணி ஆகியவற்றை  முன்
> மொழிகிறேன்..
>
> இவை  இந்திய நேரங்கள் ஆகும்...
>
> நாம் அனைவரும் தினசரி இல்லை  என்றாலும்,  அவ்வப் போது இவ்வாயில்களில்
> நுழைவோமேயாயின்
> நல்ல பலன் அளிக்கும்..
>
> அனைவரின் பதிலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்..
>
> வாழ்த்துக்கள்...
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060925/a3ef3313/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list