Re: ஓபன் ஆபீஸ் + SCIM குறித்து..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Sep 23 15:03:16 BST 2006


On 9/23/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
>  அனைவருக்கும் வணக்கம்,
>

i too have this problem.
i dont use office much and so it has not been bothering me.
for text files gedit is more than enough.

i see that it is not a problem in kubuntu.

1) ஓபன் ஆபீஸில் SCIM  ப்ரச்சனை  இல்லாமல் வருகிின்றதா..
>
> நான் ஓபன் ஆபீஸ் GTK  suite install செய்தால் SCIM  முறையில் தட்டச்சு செய்ய
> வருகின்றது...
>
> இந்த suite  இல்லாமல் வரவில்லை. ஆனால் இதை  install  செய்த பின் ஓபன்
> ஆபீஸினுள் உள்ள  icons and menus மறைந்து விடுகின்றது. Cursorஐ  அவ் icon/ Menu
> மீது கொண்டு சென்றால் தான் அவை  தெரிகின்றது..
>
> இதை  சரி செய்ய ஏதேனும் வழி உண்டா?
>
> ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
>



> 3) Ubuntu Desktop Guideஐ  மொழிபெயர்க்கத் தோன்றி படிக்கத்துவங்கியுள்ளேன்.
> இதுவும் Gaimமும் நான் மொழிபெயர்த்து வருவன ஆகும்.
>

hope you got the file that i have translated partially!
there should not be any wasted effort in translating the 20%
tv

நன்றி..
> --
>
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060923/0acf7265/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list