tamil rendering

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Mon Sep 18 03:27:23 BST 2006


வணக்கம்,

GUI சம்பந்தப்பட்ட விஷயங்களை முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்க்க வேண்டும் என்பதை  
முழுமையாக ஏற்கிறேன்.

தற்சமயம் dpkg ஐ  மொழி பெயர்க்கத் துவங்கிவிட்டதால் தொடர்ந்து மொழி பெயர்த்து வருகிறேன்.

திவா மற்றும் மயூரன் ஆகியோரைத் தவிர மற்றோரின் முயற்சிகளை பற்றி அறிய விழைகிறோம்.

வாழ்த்துக்கள்...
Tirumurti Vasudevan wrote:
> பிரமாதம்!
> திவா
>
> On 9/17/06, *மு.மயூரன்* <mmauran at gmail.com <mailto:mmauran at gmail.com>> 
> wrote:
>
>     firefox தமிழ் பிரச்சனை தொடர்பான சரவணனின் வலைப்பதிவிலிருக்கும் தகவல்களை
>     தழுவி எழுதப்பட்ட உதவிக்குறிப்புக்களை என்னுடைய வலைப்பதிவில்
>     வெளியிட்டிருக்கிறேன். தமிழில்.
>     தேவைப்படுபவர்கள் பார்வையிடவும்.
>     http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html
>
>     -
>
>
>
> -- 
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! 


-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060918/10c8f2a4/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list