மொழிபெயர்த்தல் கோப்புக்கான வேண்டுகோள்

மு.மயூரன் mmauran at gmail.com
Tue Sep 12 19:22:44 BST 2006


நண்பர்களுக்கு உபுண்டுவை அறிமுகப்படுத்தியதில், மிக மிக அவசியமாக
மொழிபெயர்க்கப்படவேண்டிய மென்பொருளாக ubuntu graphical installer இனை நான்
கருதுகிறேன்.

இதனை மொழிபெயர்க்கும் பணியை (6.10 இற்கானது)  நான் பொறுப்பெடுக்கலாம்
என்றிருக்கிறேன்.
இதற்குரிய po கோப்பினை தயவுசெய்து எனக்கு அனுப்பிவைக்கவும்

நன்றி.

மு.மயூரன்


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060912/5f3d84f7/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list