இன்று பாரதியின் நினைவு நாள்..

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Mon Sep 11 17:49:53 BST 2006


செப்டம்பர் 11 - மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள்...

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
       தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
       தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்"

என்ற அம்மகாகவியின் வரிகள் நம்மை உற்சாகபடுத்துவதாய் அமையட்டும்....

More information about the Ubuntu-l10n-tam mailing list