Fwd: ?

மு.மயூரன் mmauran at gmail.com
Sun Sep 10 11:20:26 BST 2006


---------- Forwarded message ----------
From: மு.மயூரன் <mmauran at gmail.com>
Date: Sep 10, 2006 3:49 PM
Subject: Re: ?
To: Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>

திவா,

மென்பொருட்களை நான் மொழிபெயர்ப்பு செய்யும்போதும் உருவாக்கும்போதும் hot keys,
shortcuts  போன்றவற்றை ஆங்கிலத்திலேயே வைப்பதுதான் வழமை.

பொதுவான பயனர்களை கருத்திலெடுக்கும்போது இது மிக நல்ல வழி. இடைமுகப்பை
மொழிபெயர்த்தலில் hotkeys சம்பந்தப்படவில்லை அல்லவா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

-மயூரன்

On 9/10/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:

>
if i type _விளையாட்டை will the hot key be வ? or should write _வ விளையாட்டை

திவா
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam





-- 
visit my blog
http://www.mauran.blogspot.com


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060910/62a4b955/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list