பொதுவான தமிழ் கலைச்சொல் அகராதி

மு.மயூரன் mmauran at gmail.com
Sat Sep 9 16:47:23 BST 2006


வணக்கம்.

இங்கே நண்பர்கள் மொழிபெயர்ப்பில் ஆர்வத்துடம் பங்களிப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது.
மொழிபெயர்ப்பு அனுபவங்கள் வழியாக, தமிழுக்கு பொதுவான கலைச்சொல் அகராதி ஒன்று
அவசரமாக தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

அப்படியான அகராதி யாரும் தனிநபர்களுக்கு சொந்தமாயிருப்பதைவிட பொதுமக்களுக்கு
சொந்தமான பொதுச்சொத்தாய் இருப்பது நல்லதில்லையா?

இவ்வாறு பொதுச்சொத்தாய் இயங்கும் கலைக்களஞ்சியம் ஒன்று உண்டு.
கேcவிப்பட்டிருப்பீர்கள். விக்கிபீடியா.

விக்கிபீடியாவின் சகோதர செயற்றிட்டமான விக்சனரி, பொதுவான அகராதியாக தமிழுக்கு
கிடைத்திருக்கிறது.

ரவி எழுதிய விக்சனரி பற்றிய அறிமுகக்கட்டுரையை பார்வையிடுங்கள்

http://thamizhthendral.blogspot.com/2006/09/blog-post.html


முயன்று விக்சனரிக்கு பங்களிக்க முன்வருமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.தோழமையுடன்,

மு.மயூரன்

On 9/9/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> finished epiphany and uploaded.
> doing epiphany extensions
> this is for your info.
>
> raghavan i have some files done earlier for gnome and i see you are doing
> the some.
> if you got the zip files i sent over you find trans easy.
> tv
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060909/9360bcba/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list