[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு சின்னம் குறித்து..

Sivakumar Ramamurthy sivakumar.ramamurthy at gmail.com
Mon Oct 30 21:54:03 GMT 2006


1. சின்னம் எனக்கு உளவியல் தடையை ஏற்படுத்துகிறது.

The symbol reprents Ulagalaviya Sindhanai to me and Ubuntu also. It
encourages me. Then Arch Bishop's reference should also make u a
Psychological impact. Else u are also biased.

2. அதை மாற்றுமாறு பரிந்துரைத்தபோது குழுத்தலைமை எதேச்சாதிகாரத்தை பயன்படுத்தி
எம்மை வாயை மூடச்சொல்லி கட்டளையிட்டது. மேலதிக விவாதத்துக்கும் பரிசீலனைக்கும்
மறுத்துவிட்டது.

Having read the archives. Ramadas has given enough explanation on his parts.
and one month back it was 50 % on each side. U and Ravi requesting for a
change and TV and Ramadas supporting the Logo. All others kept mum. Or
stayed neutral. So no question of ordering anyone here. When 50% equal share
then the Team Leader's decision is decisive as TV had stated out. No doubt.
And why u left the discussion there ? U should have continued. Now more
people are in favour of existing Logo in my opinion.

3. குழுவின் அனுமதி இன்றி சர்ச்சைக்குரிய சின்னத்தை பொது வேலைக்கு பயன்படுத்தி
இருப்பதுடன் உபுண்டுவின் காப்புரிமை வரைபுக்கு எதிராகவும் செயற்பட்டிருக்கிறது.

Every body is governed by their own reginal rule. And we are bound by Indian
Laws. You are bound by Sri Lankan Laws. For a program to be conducted
according to our Laws in our Land we need not ask any body's permission. You
can have your own way of Logo and schedule a program in Lanka and we do not
mind. We do not oppose. We take the event you conduct as an encouragement
and nothin else. If its copyright violation we will definitely change. Did u
forget the copyright issue when u suggested few changes for the Tamil
Logo? That which is common to us is Translation nothing else. You can have
your own style of functioning in Lanka and let us have our own here.

4. இந்து மத நிறுவனம் ஒன்று தற்போது இந்த குழு மீது உரிமை கோருகிறது.

I am a student and not a member of Samarpanam. Just like myself contributing
at my college they are with this group right from day 1. I have noticed
their site to be given as reference from day one for Ubuntu Tamil Team in
the Loco team page.

Neither do I accept that Samarpanam sought ownership. Nor will I accept them
to be owners. I think ramadas himself would not like it to be its
owners.Iknow he joined Samarpanam as IT professional and since he know
them he
sought their help and they readily accepted. Similarly he sought my help and
I readily accepted to take Ubuntu to my College. They are our firm
supporters right from day one. Thats it. But i admire their contribution.
They are not owner.

5. உபுண்டுவுக்கு தமிழ் மொழிசார் பங்களிப்புக்களை நான் வழங்குவதற்கான
வழிமுறையாக, ஒரே வழிமுறையாக இந்த குழ் அமைவதால் இதனை தூக்கியெறிய முடியாத நிலை
ஏற்படுகிறது.

No need to throw this away. You can contribute. I can contribute every one
can contribute. that has been the case. U contribute through Tamil. I am
contributing through my college and other means. It will take real time for
me to contribute thru Tamil. But that doesn't mean that I do not contribute
at all. I do not accept if some one tries to hack this comunity for Tamil
Translators alone. I will play my own role. You play your own. Lets
contribute in our own spheres.

On 10/30/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> //
> Let me share my thoughts over it.  I view this issue based on the
> following points.
> 1. Does the existing logo insults or hurths the beliefs of any of our
> members.
> 2. Does the existing logo is banned by our indian government.
> 3. Does the existing logo resembles any threatening symbol.
> 4. Does this logo interferes abuses any other community or organisation.
> 5. Is this logo offensive?
> 6. Does this logo spread hatred?//
>
> இதில் ஒன்றை புத்திசாலித்தனமாக நீங்கள் புறந்தள்ளுகிறீர்கள்.
>
> இந்த சின்னம் எவருக்காவது உளவியல் தடைகளை ஏற்படுத்துகிறதா?
>
> ஆம். எனக்கு உளவியல் தடைகளை ஏற்படுத்துகிறது.
>
> ஆரம்பத்தில் ஒருமதச்சின்னமாக இது இருப்பதாய் பட்டதாம் மிகவும் நிதானத்துடன்
> நான் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
> அதனை ராமதாஸ், வாசுதேவன் ஆகியோர் எதிர்கொண்ட விதம் இரண்டாவது பிரச்சனையை
> தோற்றுவித்தது.
>
> அதுதான் ஏதேச்சாதிகாரம்.
>
> இதுதான் சின்னம். இதைத்தான் வைத்திருப்பேன், இது பற்றி
> பரிசீலிக்கத்தேவையில்லை என்று சொல்ல ராமதாசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதை
> சொல்ல கனனிகல் நிறுவனத்துக்கும் மார்க் ஷட்டல்வோர்த் க்கும் மட்டும்தான் உரிமை
> உண்டு.
>
> மூன்றாவது பிரச்சனை, கையெழுத்து இயக்கத்தோடு ஏற்பட்டது.
>
> குழுவினரை ஆலோசிக்காமல், குழுவினரின் அனுமத் பெறாமல் ராமதாசும் நண்பர்களும்
> பொது வேலைத்திட்டம் ஒன்றுக்காக, சர்ச்சை நிகழ்ந்துகொண்டிருக்கத்தக்கதாக
> சதம்மால் வடிவமைக்கப்பட்ட சின்னத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
>
> அதுவும் இந்துமத அடிப்படை நிறுவனமான சமர்ப்பணத்தின் சின்னத்தோடு இணைத்து
> பயன்படுத்தியிருக்கிறார்கள். குழுவினரின் அனுமதியின்றி இதனை செய்ய ராமதாசுக்கு
> அதிகாரம் இல்லை.
>
> நான்காவது பிரச்சனை, சமர்ப்பணம் எனும் இந்து நிறுவனம் தற்போது,
> உபுண்டுவுக்கும் கனனிகல் நிறுவனத்துக்குமான உரிமைத்தொடர்பு தனக்கும் தமிழ்
> உபுண்டு குழுவுக்கும் உள்ளதக உரிமை கோருகிறது. இது மிக தீவிரமான பிரச்சனை.
>
> சுருக்கமாக சொன்னால் பிரச்சனை இதுதான்.
>
> 1. சின்னம் எனக்கு உளவியல் தடையை ஏற்படுத்துகிறது.
>
> 2. அதை மாற்றுமாறு பரிந்துரைத்தபோது குழுத்தலைமை எதேச்சாதிகாரத்தை
> பயன்படுத்தி எம்மை வாயை மூடச்சொல்லி கட்டளையிட்டது. மேலதிக விவாதத்துக்கும்
> பரிசீலனைக்கும் மறுத்துவிட்டது.
>
> 3. குழுவின் அனுமதி இன்றி சர்ச்சைக்குரிய சின்னத்தை பொது வேலைக்கு
> பயன்படுத்தி இருப்பதுடன் உபுண்டுவின் காப்புரிமை வரைபுக்கு எதிராகவும்
> செயற்பட்டிருக்கிறது.
>
> 4. இந்து மத நிறுவனம் ஒன்று தற்போது இந்த குழு மீது உரிமை கோருகிறது.
>
> 5. உபுண்டுவுக்கு தமிழ் மொழிசார் பங்களிப்புக்களை நான் வழங்குவதற்கான
> வழிமுறையாக, ஒரே வழிமுறையாக இந்த குழ் அமைவதால் இதனை தூக்கியெறிய முடியாத நிலை
> ஏற்படுகிறது.
>
>
>
> வீணாக பிரச்சனைகளை குழப்பியடிக்காமல் இந்த விடயங்கள் குறித்து விவாதிக்குமாற்
> வேண்டுகிறேன்.
>
> -மு.மயூரன்
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
Sivakumar.R
Chief Operations,
Shradha Solutions,
Chennai-17
Mobile: +91-9443046575
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061031/c4c4b745/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list