[உபுண்டு_தமிழ்]தமிழுக்கு தேவையான பொதிகள்

Muguntharaj Subramanian mugunth at gmail.com
Mon Oct 30 16:54:02 GMT 2006


On 10/30/06, Sethu <skhome at gmail.com> wrote:
>
>
> இன்னும் சில தினங்களுக்குள் scim-tables, m17n முறைகளுக்கான எனது
> ஒப்பீடுகளுடன் நாம் ஏன் அடுத்த கட்டமாக kmfl முறைமையை  scim பின்முகமாக
> பரிசோதிப்பது பயன்மிக்கது என்ற என் வாதங்களை ஒரு மடலாக எழுதுகிறேன்.
>
> முகுந்த் kmfl முறை பற்றி தாங்கள் அறிந்து வைத்துள்ளீர்களா?
>
> எ-கலப்பை வி.பலகைகள் அனைத்தும் லினக்சுக்குள் பிரவேசிப்பதில் தாங்கள்தான்
>   "keyman" ஆக இருப்பீர்கள்  என்பது என் கணிப்பு.  <pun intended> ;>)



:)  இன்னும் kmfl முறையை பயன்படுத்தி பார்க்கவில்லை. நேரம் தான்
கிட்டமாட்டிக்குது...
மேலும் kmfl ஐ சோதித்துவிட்டு நீங்கள் எழுத இருக்கும் மடலை
எதிர்நோக்கியுள்ளேன்.

அன்புடன்,
முகுந்த்





-- 
Mugunth

http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com


-- 
http://webspace2host.com
"Your friendly hosting provider"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/a6640a7a/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list