[உபுண்டு_தமிழ்]Ramdoss, please clarify ! - Open letter for group members

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Oct 30 09:37:37 GMT 2006


இந்த விவாதம் மற்றைய வேலைகளை எப்படி தொந்தரவு செய்யமுடியும்?

ஒரே நேரத்தில் ஒருவர் பல மின்னஞ்சல்கள் அனுப்ப முடியும் தானே?

நாம் ஒரே நேரத்தில் பல விடயங்களை பேசலாம் தானே?

இப்படி செய்யமுடியாதவாறு ஏதாவது தொழிநுட்ப தடைகள் நாம் பயன்படுத்தும் மடற்குழு
மென்பொருளான mailman இல் இருக்கிறதா?

-மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/0589f151/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list