[உபுண்டு_தமிழ்]Ramdoss, please clarify ! - Open letter for group members

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Oct 30 09:33:24 GMT 2006


மயூரன்
உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது.
நான் ரவிக்கு வெளியேறி விடலாம் என எழுதியது logic இன் அடிப்படையில்தான். நிறைய
வேலைகள் உள்ளபோது நமக்குப் பிடிக்காத சூழ்னிலையில் தகுந்த காரணம் இல்லாமல்
இருப்பதில் அர்த்தமே இல்லை.

நம் வாழ்க்கையில் பல நேரங்கள் நாம் விரும்பியபடி சூழ் நிலை அமைவதில்லை. நம்
குறிக்கோள்தான் முக்கியம் எனில் மற்றவற்றை தாண்டி வேலை செய்ய வேண்டும். மற்ற
விஷயங்கள் முக்கியமானால் வேறு சூழ் நிலை உள்ள இடத்துக்கு போக வேண்டியதுதான்.
இதயே நான் சுட்டிக் காட்டினேன். மற்றபடி யாரும் இங்கு இருப்பதிலோ
இல்லாதிருப்பதிலோ எனக்கு ஒரு ஆசையோ நிராசையோ இல்லை.
என் கவலை எல்லாம் ஏற்கெனவே சொல்லும்படியாக இல்லாத நம் மொழியாக்கம் இன்னும்
பின்னடைந்து விடுமோ என்பதே.

they say win an argument and loose a friend.
in that case i would rather not argue at all.

anbudan
tv

On 10/30/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/4911b739/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list