[உபுண்டு_தமிழ்]Ramdoss, please clarify ! - Open letter for group members

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Oct 30 09:15:59 GMT 2006


On 10/30/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
>
> tv,
>
> I am glad to get a refined response from you and I assure to continue the
> discussion in the same trend. I am aware that my karma is insignificant in
> comparison. I would like to give more contribution to translation but my
> repeated requests to guide me about how the translation works are done and
> co-ordinated across distributions are not addressed by the group
> administrators.
>
ரவி,
தாங்கள் ஏன் இதுவரை நல்ல பங்களிக்க இயலவில்லை என்பதற்கான காரணம் எனக்கு
வருத்தத்தை தந்தது.
ஆகவே தங்கள் பழைய மடலை வைத்துக் கொண்டு சில பதில்களை எழுதியிருக்கிறேன்.
ராமதாஸை உடனடியாக இதை - தரம் இருப்பின் - வலைப் பக்கங்களில் வெளியிட
வேண்டுகிறேன்.
சென்னையில் கடும் மழை பெய்துள்ள்து. மொத்தம் 19 செமீ ஒரு நாளிலும் அதில்11 செமீ
ஒரு மணி நேரத்திலும் பெய்துள்ளது.
ஆகவே ராமதாஸ் இந்த மடலை பார்க்கும் நிலையில் இருக்கிறாரா என்பது சந்தேகமே.
பார்த்தவுடன் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

தமிழ் உபுண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கான விக்கி கையேட்டுக்கான விக்கி உதவிக்
குறிப்புகள்:

1. இம்மடலாடற் குழுவுக்கான வழிகாட்டல். இந்த மடலாடற் குழு ஒன்று இருக்கிறது
என்பதை கண்டுகொள்ளவே எனக்கு நாள் பிடித்தது.

மொழிபெயர்ப்பாளர்கள் குழுமத்தில் இணையும்போதே இம்மடலாடற்குழு குறித்த
தெரியப்படுத்தலாம்.

ராமதாஸ் கவனிக்க.

2. இது வரை என்னென்ன மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது?

இந்த இடத்தில் பார்க்கவும்.
https://launchpad.net/distros/ubuntu/edgy/+lang/ta
அல்லது https://launchpad.net/distros/ubuntu/dapper/+lang/ta

3. என்னென்ன சரி பார்க்கப்பட வேண்டும்?  எப்படி சரி பார்க்கப்பட வேண்டும்?

சரி பார்க்க ஆர்வமா இல்லை புதிதாக மொழி பெயர்க்க ஆர்வமா என முடிவு செய்து
கொள்ளுங்கள்.
எதாக இருந்தாலும்..
1.PO கோப்பை தரவிறக்கிக் கொள்க.
இதற்கு தேர்ந்தெடுத்த கோப்பின் மீது சொடுக்கினால் கிடைக்கும் பக்கத்தில் இடது
பக்கம் மேலே download  என்ற தேர்வு மூலம் தறவிறக்கிக் கொள்ளலாம்.
நான் அனுப்பிய சீனி ஆவணத்தை பார்த்து மொழி பெயர்க்கும் முறையை முடிவு செய்து
கொள்க.
மொழி பெயர்ப்பையோ திருத்தமோ ஆரம்பிக்கலாம்.

 தமிழ் மொழிபெயர்ப்புக் குழுவுக்கான 1.கொள்கைகள், 2.அடிப்படை செயல்முறைகள்
யாவை? இன்னும் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை

யாவை? அக்கோப்புகளை எங்கிருந்து பெறுவது? தமிழாக்கிய பின் யாருக்கு அனுப்பி
வைப்பது?

1இன்னும் நிச்சயமாக வரையறுக்கப் படவில்லை.

2.நேரடியாக rosettaவில் செய்வதில் சில பிரச்சனைகள் உள்ளன.
ராமதாஸ் PO கோப்பு மூலமாகவே செய்யச் சொல்லியிருக்கிறார்.
பின் வருபவை நான் கடை பிடிப்பது.
இங்கு செல்லவும்
https://launchpad.net/distros/ubuntu/edgy/+lang/ta
அல்லது https://launchpad.net/distros/ubuntu/dapper/+lang/ta
பட்டியலை பார்க்கவும்.
நாம் அல்லது பயனர்கள் சாதாரணமாக பயன் படுத்தும் பயன் பாடு எது என யோசிக்கவும்.
அது முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என பார்க்கவும்.
இல்லையானால் தரவிறக்கி வேலையை ஆரம்பிக்கவும்.
வேலை முடிந்த பின் மேலேற்றவும்.
download செய்த பக்கத்திற்கே சென்று upload a file இணைப்பு மூலம் இதை
செய்யலாம்.

ஒரே கோப்பை dapper edgy feisty அனத்துக்கும் சுலபமாக வேலை முடித்து விடலாம்.

kbabel  அல்லது gtranslator பயன் படுத்தினால் rough translation என்ற
பயன்பாட்டை பயன் படுத்தவும்.
நீங்கள் செய்த கோப்பையே database ஆக பயன் படுத்தி இதை செய்யலாம்.
விவரம் சீனியின் கோப்பில் வரும்.

 மொழிபெயர்ப்பில் உதவும் சொற்ப்பட்டியல்கள் யாவை?  எங்கிருந்து பெறுவது?
இவைதான் பயன் ப்டுத்த வேண்டும் என கட்டாயம் இதுவரை இல்லை.
படிப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதை நினைவில் கொண்டு செயல் படலாம்.
kbabel  அல்லது gtranslator பயன் படுத்தினால் ராமதாஸ் அனுப்பியுள்ள கோப்புகளை
data base ஆக பயன் படுத்தலாம்.
மேலும் அதிகார பூர்வமான tamil vu அகராதி மற்ற அகராதிகள் பயன் படுத்தலாம்.

3. இது வரை மென்பொருள் மொழிபெயர்ப்பில் ஈடுபடாத தொடக்க நிலை பயனர்களுக்கான
வழிகாட்டல்கள். எடுத்துக்காட்டுக்கு, po கோப்பு

என்றால் என்ன? அதை எங்கிருந்து பெறுவது? அதன் பயன் என்ன?

சீனி தொடரை தொடர்ந்து பார்த்து வரவும்.
தற்போது மொழி பெயர்ப்பை நிறுத்தி விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து
வருகிறேன். விரைவில் முடித்து விடுவேன்.
அதற்குள் தங்களுக்கு விவ்ரம் தேவைப் பட்டால் எனக்கு அஞ்சல் செய்யுங்கள்.


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/2702e0ea/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list