[உபுண்டு_தமிழ்]தமிழுக்கு தேவையான பொதிகள்

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sun Oct 29 18:32:17 GMT 2006


rpm பொதிகளை உருவாக்கித்தரலாம். ஆனாl ஒவ்வொரு வழங்கலும் கொண்டிருக்கும்
மென்பொருட் சேர்மானங்கள் வேறு வேறு.

எடுத்துக்காட்டாக இந்த பொதிகள் டாப்பரில் வேலை செய்யாது. எட்ஜிக்கு
மட்டும்தான்.

டாப்பருக்கு நான் செய்து வைத்திருந்த (முன்பு) பொதிகள் வேலை செய்யவில்லை.

பரவாயில்லை.
எட்ஜிக்கென மேலும் சீரான மேம்படுத்தப்பட்ட, அநேகமாக எல்லா வசதிகளையும் தரும்
தனிப்பொதி ஒன்றை அமைக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

அதற்கு முன்னர் பாமினி தளக்கோலம் ஒருங்குறி உள்ளீட்டுக்கு லினக்சுக்கு
வேண்டும்.
அதனை உருவாக்கி முடித்துவிடுகிறேன்.
"பாலினி" என்று பெயரிட்டிருக்கிறேன்

பாமினி+லினக்ஸ்+யுனிக்ஸ்=பாலினி

;-)

-மு.மயூரன்

On 10/29/06, Muguntharaj Subramanian <mugunth at gmail.com> wrote:
>
> மயூரன்,
> தற்போதுதான் உங்கள் பொதியை சோதித்தேன் (கடைசியாக நீங்கள் அனுப்பிய tamilnet99
> கோப்பையும் வைத்து).
>
> அட்டகாசமாக வேலை செய்கிறது. நான் தற்போது தமிழ்நெட்99 கீபோர்ட்க்கு
> எ-கலப்பையில் உள்ளதுபோல் Alt + 2 hotkeys (அதேபோல் ஆங்கிலத்திற்கு Alt +1)
> அமைத்துவிட்டேன்.
>
> அதனால் தற்போது எனக்கு விண்டோஸில் உள்ளதுபோலவே தமிழை எங்கும்
> உள்ளிடமுடிகிறது.
>
> நன்றி நன்றி.
>
> இதிலுள்ள அனைத்துப் பொதிகளையும் fedora,suse மற்றும் redhat கணினிகளில்
> இயங்கும் வண்ணம் rpm பொதிகளாக கொடுத்தால் fedora,suse மற்றும் redhat
> பயனாளர்களும் பயன்பெறுவார்கள்.
>
> அன்புடன்,
> முகுந்த்
>
> On 10/29/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> > tricky.
> > i have heard that one can get new packages in the session through
> > synaptic while running a live cd.
> > i suppose then you can add the new cd -if it is an alternate cd, not
> > desktop- as a resource in  synaptic go off net and then try
> > let me know how it went.
> > tv
> >
> > On 10/28/06, Sethu < skhome at gmail.com> wrote:
> > >
> > > Mauran and all
> > >
> > > Firstly, is there a way that I can update my installation / live CD
> > > image for 6.10 RC (of Sep 28) to current final 6.10 release. That is
> > > mount the cd iso image I have and do some apt command to update the
> > > contents of that to make another cd which would be same as current
> > > final release cd? That way  I can test Mauran's package in live CD
> > > sessions as well as fresh HD installation like how a new user without
> > > internet access would be doing from a current 6.10 live cd.
> > >
> >
> >
> > --
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
>
>
> --
> Mugunth
>
> http://mugunth.blogspot.com
> http://thamizha.com
> http://tamilblogs.com
>
>
> --
> http://webspace2host.com
> "Your friendly hosting provider"
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061030/2707c35f/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list