[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு சின்னம் குறித்து..

Swaminathan Balaraman Iyer beswaminathan at gmail.com
Sun Oct 29 17:52:37 GMT 2006


let me say one thing. this is not a tamil based team. its ubuntu based tamil
team. then all the contributions we have put in our colege goes devoid.

Cornering Ubuntu to Tamil alone is an act of marginalising a Global thought
to a small Box.

i am a M.S by research student and let not others refer that let those think
alone can mail. My qualification is proof of my independent thinking. I am
looking at the mails and will put my views across.

On 29/10/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
>
> For senthil raja and other new users who are not aware of the logo issue,
>
> This is a brief recap of the issue. The logo present at
> http://www.ubuntu-tam.org/tamizh/ is the official logo of the official
> tamil ubuntu group. Some members of the group including me are of the
> opinion that this symbol resembles the hindu religious symbol- the
> piLLaiyaar suzhi and hence shall be changed becuase there is no place for
> such symbols in a tamil based community. Even who don't take it that serious
> suggest that alternative designs shall be invited and the design can be
> improved.This issue was raised immediately a day after its design. At that
> time no discussion was initiated on this saying that this will side track
> the translation work. Now when the issue is mentioned again, it is said by
> the group coordinator that this symbol has become popular and hence cannot
> be changed.
>
> So there has been no fair discussion of the pros and cons of having the
> symbol but just a simple plain NO to change the logo. Just to mention, the
> tamil ubuntu team is not even 3 months old and changing logo happens even in
> 100 year old institutions.
>
> It is a well known procedure in major colloborative works to invite
> various designs for logos and discuss its merits and demerits. That was not
> followed here and people with alteranate views are labelled "perverted".
>
> Hope, this would help you to others to understand the issue. In my view,
> rather than the implications of the logo the attitude of some members in
> approaching this issue is really not open minded.
>
> Pardon me for writing in tamil, I just wanted to make sure that the
> context of the issue is well understood by all. Thats all. My future mails
> will be in tamil.
>
> Ravi
>
>
> ----- Original Message ----
> From: senthil raja <senthil.nkkl at gmail.com>
> To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> Sent: Sunday, October 29, 2006 5:20:04 PM
> Subject: Re:[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு சின்னம் குறித்து..
>
> Hi,
>
> First of all, let me aplogize for not able to write my mail in Tamil. I
> havent setup my keyboard layout, and i am not used to typing in tamil. I
> will learn it very soon.
>
> I am senthilraja, working as a software engineer in a MNC. I am new member
> to this tamil ubuntu team and joined today. From the ravi's mail, i could
> understand he has some issue with the ubuntu tamil logo.
>
> Before expressing my views, i would like to understand the background of
> this issue.
>
> Ravi and other members.. could you please give me a short intro to the
> issue... Ravi had expressed that there was no discussion over this logo. If
> that is the problem, then lets have the discussion here.
>
> Hope, you wont be having any problem in accepting me in the discussion.
>
> Thanks & Regards,
>
> Senthil Raja
>
>
>
> On 10/29/06, Ravi shankar <* ravidreams_03 at yahoo.com*<ravidreams_03 at yahoo.com>>
> wrote:
>
> ராமதாஸ்
> ,
>
> தமிழ்
> உபுண்டு சின்னம் பிரச்சினை குறித்த உங்கள் பதிலும் அணுகுமுறையும் கவலை
> அளிக்கிறது.
>
> எழுப்பப்படும்
> பிரச்சினை குறித்த திறந்த உரையாடல் ஏதும் இல்லாமல் , இது இப்படித்தான், இதை
> மாற்ற முடியாது என்று சொல்வது குழு ஒருங்கிணைப்பாளரான உங்களுக்கு எந்த
> விதத்திலும் கண்ணியம் சேர்க்காது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
>
> நீங்கள்
> குழு ஒருங்கிணப்பாளர் தானே தவிர, குழுத் தலைவர் கிடையாது. இது போன்ற
> திட்டங்களில் அது போல் தலைவர் யாரும் இருக்கவும் முடியாது . குழுவின் நீண்ட
> கால நன்மை குறித்த பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கையில் எடுத்துக்
> கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நாள் முன்னர் நானோ வேறு சிலரோ இந்தக்
> குழுமத்தைத் தொடங்கி விட்டு நான் சொல்வது தான் இறுதி என்றால் நீங்கள் எல்லா
> விதயத்திலும் ஏற்றுக் கொள்வீர்களா? இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை
> உங்களுக்குத் தந்தது யார் ? மன்னிக்கவும் - தலைவர் முடிவே இறுதி, வளைந்து
> கொடுக்க மாட்டோம் என்று அடிவருடும் சிந்தனையில் நான் வளராதது என் பிழை தான்..
>
>
> மயூரன்
> , சேது, முகுந்த் என்று இக்குழுவில் மதிக்கத்தக்க பங்களித்து வரும் பலரின்
> ஆலோசனையை புறந்தள்ளி விட்டு உங்கள் முடிவில் இறுதியாக இருப்பது என்ன நியாயம்?
>
>
> ஒரு
> வேளை சின்னத்தின் உட்பொருள் அறியாமல் நீங்கள் வடிவமைத்து விட்டீர்களோ என்று
> எண்ணி தான் இது வரை கண்ணியமாகவும் நிதானமாகவும் இந்த விதயத்தில் உரையாடி
> வந்திருக்கிறேன்..ஆனால் , நீங்கள் அறிந்தே செய்திருப்பதால் என்ன செய்வது
> என்று யோசிக்கிறேன்?
>
> நல்லா
> இருக்க சின்னத்த மாத்தி சிலுவையையோ பிறைக்குறியையோ போட்டு பிளவு படுத்தச்
> சொல்ல வில்லை நாங்கள்..பிழையாக இருக்கும் சின்னத்தை தான் தமிழுக்குப் பொதுவாக
> மாற்றச் சொல்கிறேன் ? இதில் யார் பிளவு படுத்திப் பார்க்கிறார்கள் என்று மூன்றாம்
> வகுப்புப் பிள்ளைக்கு கூடத் தெரியும். பகுத்தறிந்து கருத்துக்களை முன்
> வைப்பவர்கள் வக்கிரப்புத்தி உடையவர்கள் என்றால் அந்த வக்கிரத்தை தொடர்ந்து
> செய்ய நான் விரும்புகிறேன்.
>
> இந்த
> சின்னத்துக்கு ஆதரவு தந்து மடலிடும் சமர்ப்பணம் குழுவினரின் செய்கை நகைக்க
> வைக்கிறது . தங்கள் தளம் முழுதும் துர்க்கைப் படமும், ஓம் குறியும் ,
> வேலாயுதமும் இட்டு வைத்திருப்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்ப்பார்க்க
> முடியும்? இப்படி கூட்டம் சேர்த்து உங்கள் உள்நோக்கப் பரப்புகளுக்காக ஆள் சேர்க்கிறீர்கள்
> என்று தெளிவாகத் தெரிகிறது .
>
> சின்னம்
> வரையப்பட்டு ஒரே நாளில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன் . அப்பொழுது
> மொழிபெயர்ப்பு மும்முரம் , பின்னர் பார்க்கலாம் என்றீர்கள் ..இப்பொழுது
> சின்னம் பிரபலமாகி விட்டது , மாற்ற முடியாது என்கிறீர்கள்..நல்ல கூத்து இது
> ..நியாயமான செயல்பாடு என்றால் சின்னத்தை முடக்கி வைத்திருக்க வேண்டும்?
> மாற்று வடிவமைப்புகளை செய்து கருத்துகளை கேட்டிருக்க வேண்டும் ..
>
> ஆப்பிள்
> , மைக்ரோசாப்ட் என்ற பெரிய நிறுவனங்களே தேவைக்கும் காலத்துக்கும் ஏற்ப
> சின்னங்களை மாற்றுகின்றன . இதில் தமிழ் உபுண்டு குழு எம்மாத்திரம்? யாரையும்
> கலந்தாலோசிக்காமல் ஒரு சின்னத்தை போட்டது பெரிய பிழை..அதை மாற்ற முடியாது
> என்று அடம் பிடிப்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு..உங்களைப் போன்ற ஒருவரின்
> கையில் தமிழ் உபுண்டு மாட்டிக் கொண்டதற்கு வருத்தப்படுகிறேன் ..
>
> தனி
> மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக பல பொதுத் தமிழ்த் திட்டங்கள்
> முடங்குவது வருத்தமளிக்கிறது ..இப்படி செயல்படுபவர்கள் இன்னொரு சுஜாதாவின் ழ
> லின்ஸ் திட்டச் செயல்பாடுகளை விமர்சிக்க எந்தத் தகுதியையும் வளர்த்துக்
> கொள்ளப் போவதில்லை. இந்தச் சின்னத்தை மாற்றினால் இன்னும் சிலரை இந்தத்
> திட்டத்தில் இணையச் செய்யலாம் என்கிறோம் நாங்கள். இதை மாற்ற முடியாது என்று
> சொல்லி சிலரை திட்டத்துக்குப் பங்களிக்கத் தயங்கச் செய்வதின் நியாயம் என்னவோ?
>
>
> இந்த
> விதயத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் தர்க்கம் சகிக்க வில்லை..
> பாவம் , ரிச்சர்ட் ஸ்டால்மேன் அவரை விட்டு விடுங்கள்..புனித ஜார்ஜ் கோட்டை
> கிறிஸ்தவப் பெயர் என்று வாதிடுவதன் மூலம் உங்கள் சிந்தனை வளம் தெரிகிறது.
>
> நேற்று
> , மாற்றுச் சின்ன வடிவமைப்புகள் குறித்து பலரும் தெரிவித்த கருத்துகள்
> பெறுமதி வாய்ந்தவை. பல திட்டங்களுக்கும் ஒரு நியமமாகச் செய்யத் தகுந்தவை.
>
> இந்து
> சமய நோக்கு இல்லை என்றால் அதை மாற்ற வேண்டியது தானே? இல்லை, பரப்புவது தான்
> உங்கள் நோக்கம் என்றால் இந்து உபுண்டு பதிப்பு ஒன்று தொடங்கலாமே? யாரும்
> ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்படி தமிழ் அடையாளத்துடன், நடுநிலை தமிழரின்
> உழைப்பைச் சுரண்டி முத்திரை இட்டுக் கொள்வது அல்பத்தனமாக இருக்கிறது.
>
> இது
> ஒரு சிறிய பிரச்சினையும் அல்ல..சின்னப் பிரச்சினையும் அல்ல..ஒரு அணுகுமுறைப்
> பிரச்சினை, மனப்பாங்குப் பிரச்சினை.. இந்த மனப்பாங்கு திட்டத்தின் பல
> செயற்பாடுகளிலும் தொனிக்கும் என்பது தான் என் கவலை ..
>
> இந்த
> விதயத்தில் http://www.ubuntu.com/community/conduct தளத்தில் காணப்படும்
> நடத்தை நெறிகளில் ஒன்று கூடத் துளியும் பின்பற்றப்படவில்லை. உபுண்டுவை,
> லினக்சை நமக்கு விரும்பிய சாயம் பூசி பரப்பும் பொட்டலம் என்று நீங்கள்
> நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது. மென்பொருள் , நுட்பம் தாண்டி அது ஒரு
> சிந்தனை, வாழ்க்கை நெறி . அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பது அதன்
> அடிப்படைக் கொள்கை. தள நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு முரண்டு
> பிடிப்பது உபுண்டு கொள்கை அல்ல.
>
> இது
> போன்ற செய்பாடுகளால்,உபுண்டு கொள்கை, திறந்த நிரலாக்கம் , கூட்டுழைப்பு போன்ற
> கொள்கைகளை நீங்கள் புரிந்து கொண்டதாகத்
>
> தெரியவில்லை
> . அவற்றுக்கும் இழுக்கும் சேர்க்கிறீர்கள்.
>
> இந்த
> விதயத்தில் தனித்துச் சிந்திக்க வல்லவர்கள் தங்கள் கருத்துகளை தந்து
> மடலிட்டால் நன்றாக இருக்கும். அது கூட நேர விரயம் என்று அவர்கள் நினைத்தால்,
> நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.
>
> ரவ
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
Swaminathan Balaraman
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061029/e40d60f3/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list