[உபுண்டு_தமிழ்]தமிழ்நெட்99 வேலைசெய்கிறது :)

Sethu skhome at gmail.com
Sun Oct 29 16:20:12 GMT 2006


On 10/29/06, Muguntharaj Subramanian <mugunth at gmail.com> wrote:
[..]
> [ இதேபோல் அபிவேர்டிலும் ஒரு வழுவை நிவர்த்திசெய்திருக்கிறார்கள் போல் உள்ளது
> நான் இன்னும் எ-கலப்பையை அபிவேர்ட்டில் சோதனை செய்து பார்க்கவில்லை - பார்க்க
> http://www.abisource.com/mailinglists/abiword-dev/2003/May/0299.html
> ]

லினக்சில் அபிவேர்டுக்கு தமிழ் (+ மற்றைய இண்டிக் ) utf-8
எழுத்துருக்களுக்கு ரென்டரிங் சப்போர்ட் இன்னும் இல்லை போல் தெரிகிறது -
அதுவும் ஒரு குறை.

> யாகூமெசஞ்ரில் எப்படி இந்த பிரச்சனைக்கு தீர்வு வாங்குவது (அதாவது எப்படி bug
> report செய்வது )என்று தெரியவில்லை. யாகூவில் வேலை செய்யும் ஆட்களை கேட்டுப்
> பார்க்கலாம் என்று கருதுகிறேன்.

Google Talk இல் எல்லா மொழிகளின் யுனிகோடுக்கும் சப்போர்ட் கொடுப்பதால்,
தமிழில் எ-கலப்பை நன்றாகவே இயங்குகிறது - யாகூ ஆட்களிடம் இதைச் சொல்லி
குத்திக்காட்டுங்கள்.
[..]

அன்புடன்
சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list