[உபுண்டு_தமிழ்]கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவங்கிவிட்டது...

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Sun Oct 29 08:25:58 GMT 2006


ராமதாஸ்,

உங்கள் கையெழுத்து இயக்கத்துக்கு வாழ்த்துக்கள். அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து தெரியப்படுத்துங்கள். தமிழ் உபுண்டு குழுமத்தில் சமர்ப்பணம் குழுவின் பங்களிப்பு குறித்து எனக்குப் புரியாமல் இருந்தது. உங்கள் மற்றும் பிற சமர்ப்பணம் உறுப்பினர்களின் மடல்களால் இப்பொழுது புரிகிறது. இது போல் இன்னும் பல உள்ளூர்க்குழுக்களும் இணைந்து இதை மக்களிடம் எடுத்துச் செல்ல
 வாழ்த்துக்கள்.

நன்றி,
ரவி

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061029/c5ee302a/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list