[உபுண்டு_தமிழ்]உபுண்டுவுக்கு வெள்யே ஒரு திறந்த மூல கேள்வி.

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Oct 28 17:49:19 BST 2006


ராமதாஸ்.

நீங்கள் drupal உடன் பரிச்சயமானவர்தானே?

எனது தளத்தில் drupal தான் பயன்படுத்துகிறேன். அங்கே login module இனை தவறுதலாக
disable செய்துவிட்டேன்.
இப்போ தளத்தில் login செய்ய முடியாமல் இருக்கிறது.

எப்படி தளத்தில் உள் நுழையலாம். ஏதாவது வழிகள் உள்ளனவா?

-மு.மயூரன்


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061028/0d23200e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list