[உபுண்டு_தமிழ்]குழுவினரின் கருத்துக்களை கவனத்திலெடுத்தல்.

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Sat Oct 28 15:22:46 BST 2006


அனைத்து local ubuntu குழுக்களின் விவரம் அறிய

https://wiki.ubuntu.com/LoCoTeamList

அந்தந்தக் குழுக்களின் வலைத்தளங்களுக்குச் சென்று தளங்களின், சின்னங்களின் வடிவமைப்பை பார்க்கலாம். இது போன்ற திட்டங்களுக்கு அயல் நாடுகளில் இருந்து பலரும் ஆதரவு வழங்கலாம் என்றாலும் ராமதாஸ், மயூரன் போல் அந்தந்த உள்ளூர்களில் இருந்து செயல்படும் ஆர்வலர்களின் பங்கு அளப்பரிது. உபுண்டு போன்ற எந்த பொதுத் திட்டத்தையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க இது போல் இன்னும்
 பலத் தன்னார்வலர்கள் தேவை.

ரவி


-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061028/29068f9c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list