[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு tips and tricks, முகுந்த் கவனிக்க.

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Fri Oct 27 10:53:05 BST 2006


tv,
The problem persists even after downloading and installing the relevant fonts..any fixes? This can very well be a problem of firefox than ubuntu.
Thanks
Ravi

----- Original Message ----
From: Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>
To: "உ, ப, ு, ண, ், ட, ு, த, ம, ி, ழ, ், க, ு, ழ, ு, ம, ம, ி, ன, ், ன, ஞ, ், ச, ல, ், ப, ட, ், ட, ி, ய, ல, ், " <ubuntu-l10n-tam at lists.ubuntu.com>
Sent: Friday, October 27, 2006 11:37:24 AM
Subject: Re:[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு tips and tricks, முகுந்த் கவனிக்க.

one needs to have the right fonts for viewing them basically i guess.
padma makes some adjustments but the list of the sites is limited.

tv

On 10/27/06, 
Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
உபுண்டு firefoxல் ஒருங்குறி இல்லாத தமிழ்த் தளங்களை பார்ப்பது சிக்கலாக இருந்து வந்தது. முகுந்த், padma நீட்சியைப் பíஃபடுத்துமாறு சொன்னார். அதற்குப் பிறகு தினமலர், தினத்தந்தி, விகடன் தளங்கள் தெரிகின்றன. 


தினமலரில் எழுத்துகளுக்கிடையே 1 என்ற எண் அடிக்கடி தெரிகிறது. இதை எப்படி சரி செய்வது?

தட்ஸ்தமிழ், சிஃபி தமிழ்
 போன்ற தளங்களில் பத்மா நீட்சி உதவ வில்லை. இதற்கு யாராச்சும் ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும். 

முகுந்த் மடலின் இரண்டாவது வரியில (இதற்கு அடுத்த பந்தியிலும்) தொடர்பற்ற குறிகள் இருக்கின்றன பாருங்கள். இது விண்டோஸ் xpயில் firefox 
1.5.0.7ல் தமிழ்கீ நீட்சியில் வரும் பிரச்சினை. இதை சரி செய்து தருவீர்களா?

தமிழ் உபுண்டு பíர்கள் இது போன்று tips and tricks பகிர்ந்து கொண்டால் நன்றாக
 இருக்கும். mauran, tips and tricksஐ எப்படி தமிழில் சொல்லலாம் ?

ரவி

--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061027/558575ad/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list