[உபுண்டு_தமிழ்] Using SCIM with Firefox & OpenOffice (in ubuntu 6.10)

Muguntharaj Subramanian mugunth at gmail.com
Tue Oct 24 08:36:27 BST 2006


நண்பர்களே,
நானும் உபுண்டு 6.10 க்கு மாறிட்டேன் ( கிட்டதட்ட ஐந்து மணிநேர
பதிவிறக்கத்திற்குப் பிறகு).
பயர்பாக்ஸ்இல் தமிழை படிக்க முடிகிறது (after enabling few tamil support
packages as suggested in previous mails by mauran and others).

SCIM பயன்படுத்தி textpadஇல் தமிழ் டைப் செய்ய முடிகிறது.

ஆனால் இன்னமும் என்னால் பயர்பாக்ஸ் மற்றும் ஓப்பன்ஆபீஸ் மென்பொருட்களில் scim
பயன்படுத்தி தமிழை உள்ளிட முடியவில்லை.

எளிய முறையில் எவ்வாறு இதை செய்வது என்று விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன். (step
by steps instructions)

அன்புடன்,
முகுந்த்

-- 
Mugunth

http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com


-- 
http://webspace2host.com
"Your friendly hosting provider"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061024/2670f12c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list