[உபுண்டு_தமிழ்]சிங்கபூர் தமிழர் தெரியுமா?

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Oct 21 14:58:59 BST 2006


முன்னர் ஒரு மடலில் குறிபிட்டிருந்ததைப் போல சிங்கப்பூரும் தமிழை அரசாங்க மொழிகளுள் 
ஒன்றாக கொண்டு இயங்கும் தேசங்களில் ஒன்று.

இக்குழுவில் தற்சமயம் சிங்கப்பூரிலிருந்து யாராவது உள்ளீர்களா?

அல்லது சிங்கப்பூர் வாழ் தோழர்கள் தெரியுமா? இக்குழுவில் அவர்களை  இடம் பெறச் செய்ய 
முடியுமா?
-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061021/a07e2c1b/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list