[உபுண்டு_தமிழ்]மேலும் சில வார்த்தைகள்...

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Oct 17 07:25:34 BST 2006


for ARCHIVE we can use PETTAGAM?

On 10/17/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> On 10/17/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
>
> > terminalம் consoleம் வெவ்வேறா அறியேன். மயூரன் console என்றும் முனையம்
> > என்றும் வெவ்வேறாக குறிப்பிடுவதை கண்டதாக நினைவு.
>
> இந்த பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது.
> தீர விசாரித்ததில் உண்மையில் technical ஆக அவை வேறுவேறு ஆனாலும்
> குழப்பங்களை தவிர்க்க இரண்டும் முனையம் என குறிப்பிடப் படலாம் என்ற
> முடிவுக்கு வந்தேன்.
>
> > repositories - ஏற்கனவே சொல் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை.
> என்
> > பரிந்துரை - களஞ்சியம்.
>
> இது வரை செய்யப் பட்ட மொழிபெயர்ப்புகளில் இதுவே பொருத்தமாக காணப் படுகிறது.
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the
Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a
Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6,
Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font
for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded
from http://www.tamilnation.org/fonts/latha.ttf
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061017/d9f8401f/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list