[உபுண்டு_தமிழ்]மேலும் சில வார்த்தைகள்...

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Tue Oct 17 04:33:04 BST 2006


package - பொதி.

terminal - முனையம்.

terminalம் consoleம் வெவ்வேறா அறியேன். மயூரன் console என்றும் முனையம் என்றும் வெவ்வேறாக குறிப்பிடுவதை கண்டதாக நினைவு.

repositories - ஏற்கனவே சொல் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. என் பரிந்துரை - களஞ்சியம்.

----- Original Message ----
From: ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com>
To: "உ ப ு ண ் ட ு த ம ி ழ ் க ு ழ ு ம ம ி ன ் ன ஞ ் ச ல ் ப ட ் ட ி ய ல ்" <ubuntu-l10n-tam at lists.ubuntu.com>
Sent: Tuesday, October 17, 2006 4:38:41 AM
Subject: [உபுண்டு_தமிழ்]மேலும் சில வார்த்தைகள்...

வணக்கம்,

Package - மென்தொகுப்பு? (Synaptic Package Manager)

Terminal? Console? - ??

Repositories - களன்? பெட்டகம்? (Ubuntu Repositories)

Context of previous words:

Architecture - Intel Architecture - இன்டல் கட்டமைப்பு - சரி...

Proprietary Software - தனியுரிமை மென்பொருள், ஏதேச்சாதிகார மென்பொருள்?

Row - The username cannot contain multiple spaces in a row. Founded in Drupal - வரிசை என்பதே இங்கு பொருந்தும். பொதுவாக: குறுக்கு வரிசை/ நிரை - சரி.

Column - நெடுவரிசை / நிரல் - சரி.

blog - வலைப்பதிவு - சரி.

நன்றி.

Tirumurti Vasudevan wrote: 
வரிசை நெடு வரிசை அல்லது பத்தி

On 10/16/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
  
 row , column - குறுக்கே, நெடுவே சரியா?

 சீக்கிரம் சொல்லுங்கள்?


    
  -- 
அன்புடன், 
ம . ஸ்ரீ ராமதாஸ் 

Stepwise instructions - to view Unicode Tamil text 

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font. 
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to ensure that Indic/Asian Language option is checked. 
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded from here. 
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061016/fe66d063/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list