[உபுண்டு_தமிழ்]blog - தமிழ்ச் சொல்?

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Oct 16 20:19:26 BST 2006


> blog - வலைப்பதிவு
>

வலைப்பதிவு தொடர்பான ஏனைய கலைச்சொற்களையும் விக்கிபீடியா வலைப்பதிவு தொடர்பான
கட்டுரையில் பட்டியலிட்டுள்ளேன். மடலில் கொடுத்த தொடுப்பு வேலைசெய்யவில்லை.

architecture - கட்டடக்கலை - கணினிச் கலைச்சொல்லாக்கத்தில் இதை கட்டமைப்பு எனச்
> சொல்லலாம்.
>


proprietary - உரிம
>

தனியுரிமை.  தனியுரிமை மென்பொருள்  (எதிர்ச்சொல்- கட்டற்ற மென்பொருள்)

உரிமம் - license

row - வரிசை
>

குறுக்கு வரிசை - தமிழ் நாட்டு வழக்கு  நிரை  - இலங்கை வழக்கு.  (இரண்டும் நல்ல
சொற்கள். இரண்டையும் பயன்படுத்தலாம்)

column - நிரல்
>

நிரல் என்பது இலங்கை வழக்கு.
நெடுவரிசை -தமிழ் நாட்டு வழக்கு -

இரண்டுமே நல்ல சொற்கள். இரண்டையும் பயன்படுத்தலாம்

நீங்கள் பொருள் அறிய விரும்பும் சொற்களை context உடன் தந்தால் இன்னும்
> துல்லியமான மறுமொழிகளை தர ஏதுவாக இருக்கும்.
>
> நன்றி,
> ரவி
>
>
> ----- Original Message ----
> From: ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com>
> To: உபுண்டு தமிழ் குழுமம் <ubuntu-l10n-tam at lists.ubuntu.com>
> Sent: Monday, October 16, 2006 8:56:49 PM
> Subject: [உபுண்டு_தமிழ்]blog - தமிழ்ச் சொல்?
>
> blog - இணையான தமிழ்ச் சொல் என்ன?
> --
> அன்புடன்,
> ம . ஸ்ரீ ராமதாஸ்
>
> Stepwise instructions - to view Unicode Tamil text
>
> 1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the
> Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a
> Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
>
> 2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
> ensure that Indic/Asian Language option is checked.
> 3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape
> 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default
> font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be
> downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061017/511b3b86/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list