[உபுண்டு_தமிழ்]Recent developments - scim, scim-tables, scim-m17n

Sethu skhome at gmail.com
Mon Oct 16 17:51:32 BST 2006


On 10/16/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> தலை சுத்துது.
> :-)
> திவா
>

பொறுங்கள்- மேலும் இரு விடயங்கள் உள்ளன - m17n-tamil99 பற்றிஒன்று-
Dapper, Edgy என்பவைகளின் m17n universe repo பொதிகைகளுக்கிடையான
வித்தியாசமொன்று பற்றியது மற்றையது. இப்போ தூக்கம் வருகிறது-
அதிகாலையிலேயே  எழும்பினால் காலையிலேயே எழுதுவேன் - இல்லாவிடில் நாளை
இரவு.

சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list