[உபுண்டு_தமிழ்] Update about Firefox tamil translation

Muguntharaj Subramanian mugunth at gmail.com
Mon Oct 16 09:18:52 BST 2006


வணக்கம் நண்பர்களே,
என்னிடம் இருக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணையம் வழி மொழிபெயர்த்த
பயர்பாக்ஸ் கோப்புகளனைத்தும் இங்குள்ளன.
http://translation.thamizha.com  நேற்றுதான் இவற்றை இற்றைப் படுத்தினேன்.
தற்போதைக்கு இங்குள்ள மொழிபெயர்ப்புக் கோப்புகள் அனைத்தும் பயர்பாக்ஸ் 1.5 ஐ
சேர்ந்தவவை.

உபுண்டுவுக்க 2.0 தான் தேவைப்படும் என்று அறிகிறேன்..  இவற்றை பயர்பாக்ஸ்
2.0க்கு மாற்றும் வேலை பாக்கியுள்ளது. இருப்பினும் இத்தளத்திலேயே உங்கள்
பங்களிப்புகளை அளிக்கலாம். அவை அனைத்தும் 2.0 க்கு மாற்றப்படும்.

மேலும் இத்தளத்தைப் (entrans செயலிகொண்டு உருவாக்கப்பட்டது) பற்றிய உங்கள்
கருத்துக்களையும் அனுப்பவும்.

அன்புடன்,
முகுந்த்


http://mugunth.blogspot.com
http://thamizha.com
http://tamilblogs.com


-- 
http://webspace2host.com
"Your friendly hosting provider"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061016/65d4eced/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list