[Ubuntu_Tamil] இலங்கை குழு விவரம் தேவை?

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Oct 13 02:18:26 BST 2006


சேது/ மயூரன்,

இலங்கையில் நன்று இயங்கும் GNU/ லினக்ஸ் குழுக்களின் URL?

ஒன்றிரண்டு பரிந்துரைக்கவும். ubuntu-tam.org ல் போட உத்தேசம்.

நன்றி.

Ravi shankar wrote:
> ராமதாஸ்,
>  
> உங்கள் நிறுவனத்திலும் உங்களை சுற்றிலும் உபுன்டுவைப் பரவலாக்க எடுக்கும் முயற்சிக்குப் 
> பாராட்டுக்கள்.
>  
> இதுவரை, உலகத்தில் (இந்தியாவில், தமிழ்நாட்டில்) நடைபெற்ற கையெழுத்து இயக்கங்கள் யாவை 
> (இணையத்திலும் தாளிலும்), அவற்றால் விளைந்த பயன் என்ன என்பது சிந்தனைக்குரியது.
>  
> கையெழுத்து இயக்கம் போன்ற பணிகளில் நேரம், முயற்சியை செலவிடுவதை விட உங்களைப் 
> போன்று தாங்கள் சார்ந்திருக்கும் இடங்களிலிலிருந்து கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வைப் 
> பரப்பலாம். அரசு இந்த விதயத்தில் செவி சாய்க்க, அரசுக்கு நெருங்கிய கொஞ்சம் 
> சிந்திக்கவும் தெரிந்த வட்டாரங்கள் மூலமாகவும் அணுகி எடுத்துச் சொல்வதே பயன் தரும். 
> இதறகு high profile networking, connections தேவைப்படலாம். அறிந்தவர் உதவலாம். 
> தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் தற்போதைய அரசு ஒட்டி 
> உறவாடும் நிலையில், உங்கள் (நமது) சிந்தனையை செயற்படுத்த தெளிவான, வலிமையான, 
> சாதுர்யமான, தொடர்ந்த அணுகுமுறைகள் தேவைப்படும்.
>  
> உங்கள் முயற்சிக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கள்.
>  
> ரவி
>


-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061013/8c49f2fa/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list