[Ubuntu_Tamil] GNew update..

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Oct 12 20:29:12 BST 2006


வணக்கம்,

முன்னரே கூறியிருந்தது போல இன்று மாலை எங்கள் நிறுவனத்தில் GNew குழுமத்தின் 
செயல்பாடுத் துவங்கியது.

எட்டு பேர் கலந்து கொண்டோம்.

முதலில் கேரள அரசின் கட்டற்ற இயங்குதளம் குறித்த முடிவை பாராட்டியும், தமிழகத்தில் 
அந்நிலை வரவேண்டி, உத்தேசிக்கப் பட்டுள்ள கையெழுத்து இயக்கம் பற்றியும் தகவல் பரிமாரிக் 
கொள்ளப் பட்டது.

பின்னர் உபுன்டு லினக்ஸ் நிறுவுவது குறித்த விளக்கவுரை நடைப் பெற்றது.

வாழ்த்துக்கள்..



-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061013/51dac347/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list