[Ubuntu_Tamil] தமிழ் மேசைத்தள கையேடு குறித்து..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Oct 12 06:59:42 BST 2006


ராமதாஸ்
தற்போதைக்கு விக்கி பக்கங்களுக்குப் போகாமல் உள்ளதை மட்டும் மொழி
பெயர்ப்பு செய்யலாம் எனத் தோன்றுகிறது. விக்கியில் உள்ளது மேலதிகத்
தகவல்கள்தான்
திவா

-எறும்பூரக் கல்லும் தேயும்-

On 10/12/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>

>
>  முக்கியமான பத்தி ஒவ்வொன்றுக்கும் முடிவில் wiki.ubuntu.com பக்கங்களின்
> மேற்கோள்கள் காட்டப் பட்டுள்ளன.
>
>
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list