[Ubuntu_Tamil] reviewing குறித்து..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Oct 12 05:23:32 BST 2006


On 10/12/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:

>  திவா - மயூரன் and vice versa
>  ராமதாஸ் - சேதுண்ணா and vice versa

 ராமதாஸ் என்ன முடிவெடுத்தாலும் உடன்படுகிறேன்.

>  இது சரியா?
>
>  சரி, review/ reviewer போன்ற பதங்களுக்கு என்ன வார்த்தைப் போட்டால் நல்லதாய்
> இருக்கும்? ;-)

மறு ஆய்வு  மறு ஆய்வாளர் சரியாக இருக்கலாம்
முன்னால் நடந்தது ஆய்வு அல்ல என நினைத்தால் மறு ஐ விட்டுவிடலாம்.

திவா
-- 
-எறும்பூரக் கல்லும் தேயும்-


More information about the Ubuntu-l10n-tam mailing list