[Ubuntu_Tamil] reviewing குறித்து..

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Oct 12 03:47:09 BST 2006


வணக்கம்,

முன்னரே பகிர்ந்து கொண்டது போல மொழிபெயர்ப்புகள் review செய்யப்படுவது சாலச் சிறந்தது.

திவா-வின் மொழிபெயர்ப்புகளை மயூரன் அல்லது சேதுண்ணா review செய்தால் நல்லது.

இங்ஙனம் review செய்யும் போது ஏற்படும் பதப் பிரயோகம் குறித்த விவாதங்களை மயூரனால் 
துவக்கப் பட்ட சொற் களஞ்சியத்திற்கான கூகில் குழுமத்தில் மேற்கொண்டு, முடிவு செய்தப் 
பின்னர் விக்சனரியில் சேர்ப்பிக்கலாம்.

மற்றவர்கள் மௌனமாக இருக்கீறீர்கள் :-( யாரேனும் மொழிப்பெயர்ப்பு செய்து கொண்டிருந்தால் 
குழுவிற்கு தெரியப் படுத்தவும்.

முகுந்தண்ணா அதனை review செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

தற்சமயம் மொழிப் பெயர்ப்புக்கு நேரடியாக பணிச் சூழல் காரணமாக பங்களிக்க முடியாது, 
ஆனால் ஏற்கனவே மொழிப்பெயர்ப்பில் பங்கு கொண்ட அனுபவம் உள்ளோர் இங்ஙனம் reviewerஆக 
பொறுப்பாற்றலாம்.

ஒரு மொழிப் பெயர்ப்பாளருக்கு ஒரு reviewer இருந்தால் நல்லது.

குழுக்களாக செயல் படும் சக்தி கிடைக்கப் பெறும் வரையில் இதனைப் பின்பற்றுதல் நலம்.

திவா - மயூரன் and vice versa
ராமதாஸ் - சேதுண்ணா and vice versa

இது சரியா?

சரி, review/ reviewer போன்ற பதங்களுக்கு என்ன வார்த்தைப் போட்டால் நல்லதாய் இருக்கும்? ;-)

வாழ்த்துக்கள்

-- 
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and 
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP 
comes with a Unicode Tamil Font (Latha) and you need not 
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to 
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the 
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts 
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061012/b7fc6901/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list