[Ubuntu_Tamil] feed?
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Wed Oct 11 17:07:25 BST 2006
நன்றி மயூ.
நல்ல சமயத்தில் வந்த தகவல்.
மேலேற்ற இருந்தேன். பொருந்துகிறதா எனப் பார்க்கிறேன்
திவா
On 10/11/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> newsfeed என்பதற்கு செய்தியோடை என்ற சொல் பரவலாக புழக்கத்திலுள்ளது.
> podcast இற்கு ஒலியோடை /ஒலிச்செய்தியோடை என பயன்படுத்தலாமா?
>
> podcast , ipod இலிருந்து வந்த சொல். ஆனால் அந்த அர்த்தத்தில் இன்று
> பயன்பாட்டில் இல்லை. newsfeed போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது.
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
More information about the Ubuntu-l10n-tam
mailing list