[Ubuntu_Tamil] மடல்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Oct 11 09:41:43 BST 2006


கடந்த சில நாட்களாக  நடந்த மடல் பறிமாற்றங்களில் பங்கு கொண்டது என் மனதை
சற்று பாதித்து விட்டது. வாயை மூடிக்கொண்டு இருக்காமல் போனோமே எனத்
தோன்றி விட்டது. இந்த சமயத்தில் சில கோப்புகளையாவது இன்னும் மொழி
பெயர்த்திருக்கலாம். இனி அதை மட்டுமே செய்ய உத்தேசம். தங்கள் யாருடைய
மனதையாவது புண் படித்தி இருந்தால் மன்னிக்க வேண்டுிம்.
admin சமாசாரங்களை ராமதாஸுக்கே விட்டு விடாமல் நான் கருத்து
சொல்லியிருக்கக் கூடாது.
திவா


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list