[Ubuntu_Tamil] புது உபுண்டு தமிழ் தளம் குறித்த வினாக்கள், ஆலோசனைகள்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Oct 11 09:19:48 BST 2006


this is last mail on matters not directly related to translations.
this policy decision i have made now and will abide by that.

On 10/11/06, Ravi shankar <ravidreams_03 at yahoo.com> wrote:
>
> ராமதாஸ், திவா
>

>
> தற்போது இம்மடலாடற்குழுவின் முக்கிய நோக்கம் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு மட்டும்
> என்று அறிவேன். பிற விதயங்களுக்கு தனிக்குழு இல்லாததாலும், சில விதயங்களை
> துவக்கத்திலேயே மாற்றி விடுவது நல்லது என்பதாலும் தங்களின் கவனத்துக்கு கொண்டு
> வந்தேன். உறுப்பினர்களுக்கு கவனச்சிதறல் இருப்பின் வருந்துகிறேன். இனி
> மொழிபெயர்ப்பு குறித்த மடல்களை மட்டும் இடுகிறேன்.
> உபுண்டு தமிழ்த் தளம் விளக்கங்களுக்கு நன்றி. தளம் தொடங்கி சில நாட்கள் தான்
> ஆகின்றது. அதனால் உண்மையில் விரிவான பதில்களை எதிர்பார்த்து நான் மடலிடவில்லை.
> கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு மட்டுமே.

i understand that.
i did not object to the suggestions per se.
i was only getting upset that there are more mails or related matters
than on the primary matter of translation.
i hardly see mails about file to translate or asking for help on translations.
teh quantum of files to be translated remain more or less the same.
compared to what remains to be done we have hardly scratched the surface.
i am afraid that the focus is getting shifted.
ஆனால், விரைவில் பிற
> விதயங்களுக்கு குழு அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும்.

i am sure ramadoss will get around to it in time.
can there be a little patience.
i understand that you dont want it over night.
however your enthu is taking matters out of focus.
what you are doing and attempting are very important.
i dont deny that.
(and think about a firefox search engine option to wiktionary will you? later.)
>
> விக்சனரியில் இது வரை பக்கங்கள் பகுக்கப்படவில்லை. தொடர்புடைய சொற்கள்
> பின்னிணைப்புக்களாக தரப்பட்டு வருகின்றன. இனி குறைந்தது கலைச்சொற்களுக்காவது
> பகுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். விக்சனரியில் பங்களிப்பாளர் எண்ணிக்கை
> குறைவு. அதனால், மாற்றங்களை உடனடியாக செய்ய முடியாமல் போகலாம்.

what i meant was this way:
word = translation (catagory)
this way later when you want to segregate it will be easy
>
> பிறகு, உபுண்டு சின்னம் குறித்து கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். //அது
> வெறும் கோடு தான், அதை மாற்ற வேண்டாம், அப்படியே விட்டு விடுங்கள்//- என்பன
> போன்ற மறுமொழிகள் கொஞ்சமும் கட்டற்ற மென்பொருளாக்க கொள்கைக்கோ பிறரின்
> உணர்வுகளை மதிக்கும் உபுண்டு கொள்கைக்கோ பொருத்தாமாகத் தெரியவில்லை.
> அடிக்கோடிட்டு தான் ஒரு சின்னத்தை அழகாக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ
> விதங்களில் அழகான சின்னங்களை உருவாக்கலாம். காலங்களுக்கும் நிலைக்கும் இது
> போன்ற சின்னங்கள் இன்னும் பொறுப்போடும் நிதானத்தோடும் செய்யலாம். நான் இந்து
> தான். எனக்கு இதில் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால், பிற தமிழ் குழுமங்களில்
> சாதி, மதம் குறித்து எழும் பிரச்சினைகளை கவனித்தால், நாளை உபுண்டுவிலும் அந்தப்
> பிரச்சினை வராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. வீணான சர்ச்சைகளால் நாளை நம்
> நேரம் வீணாகக் கூடாது, மக்கள் மனதில் பதிந்த ஒரு சின்னத்தை காலங்கடந்து
> மாற்றுவது போல் ஆகி விடக்கூடாது என்பது தான் என் எண்ணம். சின்னங்களை வடிவமைத்து
> தருமாறு உபுண்டு விக்கி தளத்தில் வேண்டுகோள் விடுக்கலாம். பல சின்னங்களில்
> இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். நிறுவனங்கள் சின்னங்களை வடிவமைக்க பலவாறும்
> யோசிக்கின்றன. தொழில்முறை நிறுவனம் ஒன்றில் இது போன்ற கருத்து
> சுட்டிக்காட்டப்பட்டால் நிச்சயம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். சின்னத்தை
> வடிவமைக்க ஐந்து நிமிடம் தான் ஆனது என்கிறீர்கள். அடிக்கோட்டை நீக்கி
> மீள்ப்பதிவேற்ற ஒரு நிமிடம் கூட ஆகாது. அதை விடுத்து, இது போன்ற உரையாடல்களில்
> நாளை பல பயனர்கள் பல மணிநேரங்கள் வீணாக்க வேண்டுமா என்று எண்ணிப் பாருங்கள்.
> அடிக்கோட்டிட்ட உ ஒரு பிரபலமான மதக் குறி. அதை வெறும் அடிக்கோடிட்ட உ-வாக
> பார்க்க இயலாது. மயூரன் கூறுவது போல் இது உளவியல் தடை. இதன் காரணமாக அவரைப்
> போன்ற ஒரு பயனரை இழந்தாலும் அது தமிழ் உலகுக்கு தான் நட்டம். வேறு அழகான
> சின்னம் உருவாக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. அடிக்கோட்டை நீக்குமாறு
> பரிந்துரைக்கிறேன்.
>
> முதல் மடல் இட்ட பொழுது இவ்வளவு கடினமான நிலையை நான் எடுக்க வேண்டும் என்ற
> நினைக்கவில்லை. ஆனால், இது குறித்த பிற பயனர்களின் மனப்பான்மை ஏமாற்றமளக்கிறது.
> ஒரு வேளை தற்போது மொழிபெயர்ப்பு மும்முரத்தில் இது அவசரமற்றதாகத் தெரிந்தாலும்,
> கவனிக்கப்பட வேண்டிய விதயம். ஒருவரே ஒரு சின்னத்தை உருவாக்கி அதுவே இறுதி
> என்பது கட்டற்ற உருவாக்க கொள்கைக்கு முரணானது. மேம்பாட்டை தடுப்பது.
>
 since ramadoss says leave the matter here i dont want to comment on it.
generally people entering a site will stay if the work done is of quality.
ther will always be people who take offense about things.
this is certainly not a marketing place to think abt how the symbol
will affect people.
we are here to do some translation work and let us do it.
if we go on thinking about all these small matters ther will be no end to it.

இந்த " சின்ன" சமாசாரத்தை பெரிசாக்கணுமா?

it will take up precious time that can be spent otherwise.
once a precedent of yielding on matters like this there will be so
many certainly to come later.
people can go on objecting to the colours, words used etc.
there must be someone to say the matter stops here and it must stop.
i guess that prerogative is with the team leader.

as a hindu it does not -though there is resemblence- appear to be
pillayar suzhi to me.
if others imagine it to be otherewise it is their choice,
no one can do anything about that
that is the end of matter as for as i am concerned.
regards
திவா

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list