[Ubuntu_Tamil] புது உபுண்டு தமிழ் தளம் குறித்த வினாக்கள், ஆலோசனைகள்

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Tue Oct 10 22:44:55 BST 2006


மயூரன்,

அந்த நெல்சன் மண்டேலா நிகழ்படத்தை பார்த்திருக்கிறேன். அதில் உபுண்டு என்பது போல் தான் சொல்கிறார். ஆனால், http://en.wikipedia.org/wiki/Ubuntu_(ideology) பக்கத்தில் ஊபூண்ட்டு என்பது போல் உச்சரிப்பு தந்திருக்கிறார்கள். இதே உச்சரிப்புக் குறிப்பை உபுண்டுவின் அதிகாரப்பூர்வப்பக்கம் ஒன்றிலும் பார்த்த நினைவு. URL நினைவில் இல்லை. எனினும், நம் குழும உறுப்பினர்கள் இது குறித்து சிந்திக்கலாம். கண்டு,
 செண்டு, தண்டு என்பது போல் தான் உபுண்டுவையும் உச்சரிப்போம். ஆனால், உபுண்ட்டூ என்பது போல் மூல உச்சரிப்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

ரவி

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061010/c9751b44/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list