[Ubuntu_Tamil] சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தேவை..

Ravi shankar ravidreams_03 at yahoo.com
Tue Oct 10 12:07:57 BST 2006


Mauran,

I hope selvakuar would be glad to help us as he is already active in such efforts in Tamil wikipedia. But he may not be able to overview each mail from forums such as this for translation related discussions. we need to have another group for technical tamil translation or tamil computing translation and ask all such scholars to participate in that. Or people like him can discuss such things in wiktionary. But, it requires that other members also visit wiktionary to regualrly take part in discussions. I agree with your view that translations should be user oriented and user dictated and overviewed by scholars. There are lot of technical tamil dictionaries but of no use just because they were not user generated and tested. Need generates the right word !

Pardon my mails in english as I wanted to give a qucik response from office. Also, there seems to be a bug in Tamilkey extension of firefox. Have to check it and report to mugunth.

Ravi

----- Original Message ----
From: மு.மயூரன்  <mmauran at gmail.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Sent: Tuesday, October 10, 2006 11:16:28 AM
Subject: Re: [Ubuntu_Tamil]சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தேவை..

sharing, share, share this folder போன்றவற்றுக்கு என்ன சொல்?
பேரா. சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களது அகராதியில் பிரிவிடல் என்கிறார்கள். (partition இற்கு)

அறிஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு அலைச்சொல்லாக்கம் செய்ய முடியாது. அப்படி ஆக்கும் கலைச்சொற்கள் தரமானவையாகவும் அமையாது.

சொல்லாக்கம் செய்யவேண்டியவர்கள். பயனர்களே. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆங்கிலத்தில் அர்த்தம் தெரிந்த, தொழிநுட்பம் தெரிந்த கணினி பயன்ர்களே.

சரிபார்ப்பதற்கு வேண்டுமானால் அறிஞர்கள் உதவலாம்.

யாராவது முயன்று இங்கே திரு. இராம.கி யை இணைக்க முடியுமா?


ரவி முயன்றால் செல்வகுமாரையும் இணைக்கலாம்.
அவர்கள் தமிழ் சொல்லாக்கத்தில் ஆழம் கண்டவர்கள்.


-மு.மயூரன் 


On 10/10/06, Tirumurti Vasudevan
 <agnihot3 at gmail.com> wrote:மயூ,

கதிர்வேற் பிள்ளை தொகுத்த அகராதியை standard ஆக பலர் கருதுகின்றனர்.
அதில் பகிர்தல் என்பது பங்கிடல் பிளத்தல் என்றும் பகிர்விடல் என்பது
பிளவாதல் என்றும் குறித்துள்ளது.
வகிருதல் என்பது  அறுத்தல் கோதல் பங்கு செய்தல் போழ்தல் என உள்ளது.


இதனால் இரண்டுமே பொருந்தும் என்றும் நம் வசதிக்காக ஒரே பொருள் தரும்
சொற்களை வேறு வேறு இடங்களில் பயன் படுத்த ஒரு ஒத்திசைவு உருவாக வேண்டும்
எள்றும் நினைக்கிறேன்.
ராமதாஸ் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு ஒரு அறிஞர் குழு உருவாக்கி

அவர்களிடம் வேலையை கொடுத்து விட்டு நாம் சிவனே என்று வேலையை பார்கலாம் என
தோன்றுகிறது.
திருத்தங்களை அறிவிக்கவும் செய்யவும் அவர்களுக்கு வேலை கொடுத்துவிடலாம்.
என்ன சொல்கிறீர்கள்?
திவா

On 10/10/06, மு.மயூரன் | 
M.Mauran <mmauran at gmail.com> wrote:
> Browser - உலாவி
> design - வடிவமைப்பு
> application - செயலி
> Configuration - அமைவடிவம் , அமைவடிவாக்கம்
> Desktop - மேசைத்தளம்

> Desktop environment - பணிச்சூழல்
> Desktop computer - மேசைக்கணினி
>
> அத்தோடு கவனிக்க, பல இடங்களில் partition இற்கு "பகிர்வு" என்று
> மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது மிக மிக தவறு. பகிர்தல் என்பது sharing.

> partition இற்கு "வகிர்வு" என்று வர வேண்டும்.
>
> -மு.மயூரன்
>
>
> On 10/10/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:

> >
> >
> >
> > வணக்கம்,
> >
> > 1)Browser
> > 2) Design
> > 3) Applications
> > 4) Configuration
> > 5) Desktop
> >
> > இவைகளுக்கான எளிய தமிழ்ச் சொல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

> >
> > நன்றி..
> >
> > --
> > அன்புடன்,
> > ம . ஸ்ரீ ராமதாஸ்
> >
> > Stepwise instructions - to view Unicode Tamil text
> >
> > 1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the

> Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a
> Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
> > 2. In the Control Panel, in Regional/Languages Options you will need to

> ensure that Indic/Asian Language option is checked.
> > 3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape
> 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default

> font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be
> downloaded from here.
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > 
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> >
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >

>
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
>  http://www.tamilgnu.blogspot.com

> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
--
Ubuntu-l10n-tam mailing list

Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
-- 

visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061010/09cad079/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list