[Ubuntu_Tamil] சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தேவை..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Oct 10 11:37:18 BST 2006


On 10/10/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:

> sharing, share, share this folder போன்றவற்றுக்கு என்ன சொல்?
பங்கிட்டுக் கொள்ளல், பங்கு, அடைவை பங்கிட்டுக் கொள்ளல்



> அறிஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு அலைச்சொல்லாக்கம் செய்ய முடியாது. அப்படி
> ஆக்கும் கலைச்சொற்கள் தரமானவையாகவும் அமையாது.
> சொல்லாக்கம் செய்யவேண்டியவர்கள். பயனர்களே. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆங்கிலத்தில்
> அர்த்தம் தெரிந்த, தொழிநுட்பம் தெரிந்த கணினி பயன்ர்களே.

உண்மைதான்.
நம் வசதிக்காக சில சொற்களை சிலவற்றுக்கு மட்டும் பயன் படுத்தலாம்.
அதற்கு நம்மிடையே ஒருமித்த கருத்து தேவை.
ஆங்கிலத்திலும் அப்படித்தான் உள்ளது அல்லவா?

திவா

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list