[Ubuntu_Tamil] help

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Oct 8 12:24:25 BST 2006


தெரியாத்தனமாக kmfl ஐ நிறுவிப் பாத்தேன் scim ஐ கணினி துவங்கும் போது
துவக்க அமைத்தது இப்போ பிரச்சினை. பழகிய ctrl கட்டளைகள் வேலை
செய்யவில்லை. இதை சீரமைப்பது அப்புறம் செய்யலாம். இப்போதைக்கு பழைய
setting க்கு போக என்ன வழி?
scim ஐ நிறுத்த கட்டளை என்ன?
திவா

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list