[Ubuntu_Tamil] firefox printing problem

மு.மயூரன் mmauran at gmail.com
Fri Oct 6 12:46:23 BST 2006


இது தொடர்பாக நான் தேடியதில் அகப்பட்ட சில பயனுள்ள தொடுப்புக்கள்

http://paps.sourceforge.net/
http://packages.ubuntu.com/edgy/libdevel/libpaps-dev

ஆனால் என்னுடைய இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

-மு.மயூரன்

-

On 10/6/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> அனைத்து உபுண்டு தமிழ் ஆர்வலர்களுக்கும்,
>
> நீங்கள் எபோதாவது firefox இனை பயன்படுத்தி தமிழ் வலைப்பக்கங்களை அச்சிட்டு
> பார்த்ததுண்டா?
>
> வெளியீடு சரியாக கிடைத்ததா?
>
> எனக்கு பிரச்சனையாயிருக்கிறது.
>
> எழுத்துக்கள் சரியாக் render ஆகாமல் இருக்கின்றன. postscript கோப்பு ஒன்றினை
> உருவாக்கிப்பார்த்தேன். அதுவும் இதே பிரச்சனையோடுதான் இருக்கிறது.
> postscript வெளியீட்டினை இத்தோடு இணைத்துள்ளேன்.
>
> இப்பிரச்சனையை முடிந்தவர்கள் சோதித்துப்பார்த்துவிட்டு உபுண்டுவுக்கு வழு
> அறிக்கையை சமர்ப்பிக்கவும்
>
> -மு.மயூரன்
>
>
> --
> visit my blog
> http://www.mauran.blogspot.com
>



-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061006/e34fdd89/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list